9th Tamil January 2nd Week Notes Of Lesson

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

9th Tamil January 2nd Week Notes Of Lesson

9th Standard Tamil January Month 2nd week notes of lesson 2023.


9th Tamil January 2nd Week Notes Of Lesson 

  • நாள்               :           09-01-2023 முதல் 13-01-2023     
  • மாதம்                :           ஜனவரி
  • வாரம்               :              இரண்டாம்   வாரம்                     
  • வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    
  •  பாடம்               :           தமிழ்  
  • தலைப்பு          :             1. தாவோ தே ஜிங், 2. யசோதர காவியம்

அறிமுகம்                 :

  • உன்னிடம் எவையெவை உண்டு. எவையெவை இல்லை? என்பதனைக் கூறுக
  • நீங்கள் யாருக்கெல்லாம் உதவி செய்துள்ளீர்கள்? எப்படிப்பட்ட உதவி செய்துள்ளீர்கள் என்பதனைக் கூறுக.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

  • ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி

நோக்கம்                                   :

  • பிறநாட்டு அறிஞர்களின் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளுதல்
  • தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறச் சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும் வாழ்வியல் திறன் பெறுதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )
  • மொழிபெயர்ப்புப் பற்றிக் கூறல்
  • பிறநாட்டு அறிஞர்களின் கருத்தினைக் கூறல்
  • மொழிப்பெயர்ப்புக் கவிதையில் காணப்படும் தத்துவத்தைப் பின்பற்றுதல்
  • வழிநூல் என்பதனை அறிதல்
  • சங்க இலக்கியம் காட்டும் அறத்தைப் பின்பற்றுதல்
  • நன்னெறிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உணர்தல்.

கருத்து  வரைபடம்                   :

தாவோ தே ஜிங்

யசோதர காவியம்


விளக்கம் :

( தொகுத்தல் )

தாவோ தே ஜிங்

  • இல்லை என்ற வடிவத்தை வரையறை செய்கிறது இந்த கவிதை
  • இன்மையால் தான் பயன் பெறுகிறோம்.
  • வெற்றிடம் பயன்படுகிறது.
  • எதையும் புறக்கணிக்கக் கூடாது.
  • லாவோட்சு சீன மெய்யிலாளர்
  • நம்முடைய செயல் பயன் தரக் கூடிய செயலாக இருக்க வேண்டும்.

யசோதர காவியம்

  • நம்முடைய செயல் பயந்தரக்கூடிய செயலாக இருக்க வேண்டும்.
  • சினத்தை நீக்க வேண்டும்.
  • மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்
  • நன்னெறிகளைக் காத்தல் வேண்டும்.
  • ஐஞ்சிறுகாப்பியங்களுல் ஒன்று யசோதர காவியம்
  • சமண முனிவரால் இயற்றப்பட்டது.

காணொலிகள்                          :

  1. விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
  2. கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
  3. வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

  • மெய்யியல் என்பதனை அறிதல்
  • இல்லை என்னும் வடிவம் உணர்தல்
  • வெற்றிடம் தேவையான ஒன்று
  • இன்மை என்று எதையும் புறக்கணிக்கக் கூடாது என அறிதல்
  • நம்முடைய செயல்கள் நம்மை தரும் செயலாக இருக்க வேன்டுமென உணர்தல்
  • தீய பண்புகளை நீக்க வேண்டுமானால் கோபத்தை நீக்க வேண்டும்
  • மெய்யறிவு நூல்களை அறிதல்
  • வாழ்வில் அறச்சிந்தனைகளை போற்றுதல்

மதிப்பீடு                   :

                                              LOT :

  • லாவோட்சு எந்த நாட்டைச் சேர்ந்தவர் ________
  • ஐஞ்சிகாப்பியங்களுள் ஒன்று _________

MOT

  • தாவோ தே ஜிங் இன்னொறு பக்கம் என்று எதைக் குறிப்பிடுகிறார்?
  • யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

HOT

  • பிறமொழியைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைக் குறிப்பிடுக
  • யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிடுக.

கற்றல் விளைவுகள்                  :

  • 9040 – மொழிபெயர்ப்பு மொழியின் வாயிலாக தத்துவங்களைப் புரிந்துக்கொண்டு எதிர்வினையாற்றுதல்
  • 9041 – சிறுகாப்பிய மொழிநடையில் அறக்கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல், படைக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல்

தொடர் பணி                            :

  • புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.