10ம் வகுப்பு தமிழ் மனப்பாடப் பகுதி இயல் 8, 9

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

10ம் வகுப்பு 
தமிழ் மனப்பாடப் பகுதி 
இயல் 8
காலக்கணிதம்

மாற்றம் எனது மானிடத் தத்துவம் ; 
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை 
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும் ; 
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது 
நானே தொடக்கம்; நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!
- கண்ணதாசன்

*******************************
இயல் 9


தேம்பாவணி 
இயற்கை கொண்ட பரிவு 

நவமணி வடக்க யில்போல்
        நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
        தன்னிசைக்கு இசைகள் பாடல்
துவமணி மரங்கள் தோறும்
         துணர் அணிச் சுனைகள் தோறு
உவமணி கானம்கொல் என்று
        ஒலித்து அழுவ போன்றே.
                                    - வீரமாமுனிவர்
********************************


Fore More Other Details  இயல் 1 to இயல் 9
இயல் 1
இயல் 3
இயல் 5
இயல் 8
இயல் 9

********************************
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.