8th Tamil Unit 5 Book Back Answer இயல் 5.2 கோணக்காத்துப் பாட்டு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

8th Tamil Unit 5 Book Back Answer இயல் 5.2 கோணக்காத்துப் பாட்டு

8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials Download – Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan & Study Tips.
8th Tamil Unit 5 Book Back Answer

மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் கரு  ___________ தோன்றினால் மழை பொழியும் என்பர்.

  • அ) முகில்


2. 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________.

  • இ விழுந்தது + அங்கே


3. 'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________. 

  • ஈ) செத்து + இறந்த


4. பருத்தி + எல்லாம்  என்பத பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் ___________.

  • ஆ) பருத்தியெல்லாம்

 

 

நயம் அறிக

1. 'கோணக்காத்துப் பாட்டு' பாடலின் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை,  இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

எதுகை: 

  • பெரிதான - பிரிந்தும்
  • சிங்காரமாய் - மங்காத
  • ங்கள் - தாங்களும்
  • தெத்துக்காடு - செத்திறந்த - சித்தர்கள்
  • ப்படிகிக் - எப்படிப்        

  

மோனை:

  • ருமங் - ழன்று 
  • தாரங்களும் - தானடந்து 

 

இயைபு: 

மங்காத - மாளாத 

    

குறுவினா

1.கப்பல் கவிழ்ந்த கவிழ்ந்த தன் காரணமாக கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?

  • எமனைப் போல வந்த பெரு மழையால் கடல் காற்றில் கடல் கவிழ்ந்தது.


2.புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?

  • தொண்டைமான் நாட்டில் சிறப்பான மரங்கள் சின்னாபின்னமானது.


3.கொல்லிமலை பற்றி பாடல் கூறும் செய்தி யாது?

  • சித்தர்கள் வாழும் பகுதி கொல்லிமலை. அங்கும் புயல் அடித்தது.


 

சிறுவினா

1.புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

  • தென்னம் பிள்ளைகள் வீணாகின.
  • சிறப்பான மரங்கள் சின்னாபின்னமாயின.


2.கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?

  • பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாக பிரிந்து சரிந்தன.
  • மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.

 

சிந்தனை வினா

1. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றை கருதுவீர்கள்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.