Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
ஜூலை 4 மற்றும் 5 ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு.
TET தேர்வுக்கு பிப்-18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்*
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 10
முதல் தாள் தேர்வு: தற்காலிக தேர்வு நாள் ஜூலை 4
2-ஆம் தாள் தேர்வு: தற்காலிக தேர்வு நாள் ஜூலை 5
விரிவான விவரங்களுக்கு www.trb.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.