Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
8th Tamil Book Back Answers Unit 5 | இயல் 5.4 காலம் உடன் வரும்
8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials
Download – Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State
Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan &
Study Tips.
கற்பவை கற்றபின்
1. காலம் உடன் வரும் – கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக்காட்டுக.
- மாணவர் செயல்பாடு.
2. காலம் உடன் வரும் கதையில் இடம்பெற்றுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
விடைகுறிப்பு:
ஆங்கிலச் சொற்கள் - தமிழ்ச்சொற்கள்
- டெக்ஸ் - ஜவுளியகம் அல்லது துணியகம்
- போன் - தொலைபேசி
- லாரி - சரக்குந்து
- டெம்போ - விசை வேக உந்து
- கார் - மகிழுந்து
- ஷிப்ட் - முறை
- பீம் - தறிக்கட்கடை
மதீப்பீடு
காலம் உடன் வரும் கதையை சுருக்கி எழுதுக.
முன்னுரை
- காலம் உடன் வரும் கதையை சுருக்கிக் காண்போம்.
காலம் உடன் வரும்:
- தினேஷ் டெக்ஸ் முதலாளி சுப்பிரமணி.
- தறிப்பட்டறையில் அவசர வேலைக்காக அவர் பாவு இணைக்க ஆளைத் தேடுகிறார்.
- பாவு இணைக்க ஆள் யாரும் கிடைக்கவில்லை.
- இன்னும் சற்று நேரத்தில் ஓடிக் கொண்டு இருக்கும்,ஒரு தறியும் நின்றுவிடும்
- ஒச்சம்மாவை பாவு இணைக்க சுப்ரமணியம் அழைத்து சென்றார்.
- சுப்ரமணியம் வேலை முடிந்ததும் அவளை வீட்டில் கொண்டு வந்து சேர்கிறாள்.
- இரட்டைச் சம்பளமும் தருகிறார் .
முடிவுரை :
- காலம் உடன் வரும் கதையை அறிந்தோம்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.