Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
8th Tamil Book Back Answers Unit 5 | இயல் 5.3 கொங்கு நாட்டு வணிகம்
8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials Download – Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan & Study Tips.
இயல் 5.3 கொங்கு நாட்டு வணிகம்
மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சேரர்களின் தலைநகரம் _____________.
- ஆ வஞ்சி
2. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ____________.
- ஆ) நெல்
3. வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்க்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் _____________.
- இ) கோயம்புத்தூர்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் ………………………..
2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் …………………..
3. சேரர்களின் நாடு ………………….. எனப்பட்டது.
4. பின்னலாடை நகரமாக …………………. விளங்குகிறது.
விடைகுறிப்பு:
- 1. சேலம்
- 2. சின்னாளப்பட்டி (திண்டுக்கல்)
- 3. குடநாடு
- 4. திருப்பூர்
பொருத்துக
1. கிழக்கு - பெரும்பாலை
2. மேற்கு - பழனிமலை
3. வடக்கு - வெள்ளிமலை
4. தெற்கு - மதிற்கரை
விடைகுறிப்பு:
- 1. கிழக்கு - மதிற்கரை
- 2. மேற்கு - வெள்ளிமலை
- 3. வடக்கு - பெரும்பாலை
- 4. தெற்கு - பழனிமலை
குறுவினா
1.மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.
- பல நெடுங்காலத்திற்கு முன் தோன்றியவர்கள்.
2.சேர நாடு குறிப்பு வரைக.
- மூவேந்தர்களில் பழமையானவர் சேரர்.சேரர்களின் நாடு குட நாடு எனப்பட்டது. இதன் தலைநகர் வஞ்சி ஆகும்
3.தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
- திண்டுக்கல், மலர் உற்பத்தியில் முதலிடம்.
சிறுவினா
1. கொங்கு நாட்டின் உள்நாட்டு,வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக.
- கடல் வணிகத்தில் சேரநாடு சிறந்திருந்தது.
- முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகமாக இருந்தது.
- மிளகு, முத்து, தந்தம்,பட்டு,மணி ஏற்றுமதி செய்யப்பட்டன.
- சித்திரவேலைப்பாடுகள் அமைந்த ஆடைகள், பவளம்,செம்பு,கோதுமை ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன.
சிந்தனை வினா
1. நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு வணிகம் தவிர வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
- நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து கலைகள் பலவும், அறிவியல் கோட்பாடுகளும், பண்டைய தமிழறிஞர்களின் சிந்தனைகளை மீட்டுக் கொணர்வதும், பொதுமைப் பண்பு, புத்தாக்க சிந்தனைகளும், பழைய நாகரிகங்களை வெளிக்கொணரும் அகழாய்வுகளும், பழந்தமிழ் இலக்கியங்களும் உதவும் என்று நான் கருதுகிறேன்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.