8th Tamil Unit 2 Book Answer New Book - இயல் 2.6 திருக்குறள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

8th Tamil Unit 2.6 Book Back Question and Answer

8th Tamil இயல் 2.6 திருக்குறள் Book Back Question and answer New Syllabus

8th Tamil Unit 2 Book Answer New Book - இயல் 2.6 திருக்குறள்


8th Standard Tamil Unit 2 Book Back Answer Question and answer download pdf. Class 8 Lesson இயல் 2.6 திருக்குறள் book in answer new syllabus 2025.

Question Types:

  • Class : 8th - Subject: Tamil, Lesson 2:  1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
  • 2 Mark Questions: Answer briefly 
  • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது_____.
  • இ நடுவுநிலைமை

2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்________.
  • ஆ) கல்லாதவர்

3. 'வல்லுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________.
  • ஆ) வன்மை+உருவம்

4. நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்________.
  • இ நெடுந்தேர்

5. 'கடல்ஓடா' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி
  •  ஈ) பிறிதுமொழிதல் அணி

குறுவினா

1.சான்றோர்க்கு அழகாவது எது?
  • நடுவுநிலைமையாக இருப்பதே சான்றோருக்கு அழகு.

2.பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
  • தன் குற்றத்தை ஆராய்ந்து பிறருடைய குற்றத்தையும் ஆராய்ந்தால் பழியின்றி வாழலாம்.

3.'வருமுன்னர்க் காவாதான்..' என்ற குறளில் உள்ள உவமை அணியை விளக்குக.
  • வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை என்பது உவமை. 
  • போல - என்பது உவம உருபு.
  • எரிமுன்னர் வைத்தூறு என்பது உவமேயம்.
  • இவ்வாறு மூன்றும் வெளிப்படையாக வந்ததால்,இது உவமை அணி ஆயிற்று.

4.பிறிது மொழிதல் அணி என்பது யாது?
  • உவமையை மட்டும் கூறிப் பொருளைப் பெற வைப்பது பிறிது மொழிதல் அணி ஆகும்.
 

திருக்குறளைச் சீர் பிரித்து எழுதுக    

1. தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.

சீர்பிரித்தது:
  • 1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
  • எச்சத்தால் காணப் படும்.
2. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல்லது.

 
கோடிட்ட இடத்தை நிரப்புக 
  • 1. வலியில் நிலைமையான் வல்லுருவம் ………………………. புலியின்தோல் ……………………. மேய்ந் தற்று.
  • 2. விலங்கொடு ………………….. அனையர் ……………………….
கற்றாரோடு ஏனை யவர்.
  • 1. பெற்றம், போர்த்து
  • 2. மக்கள், இலங்குநூல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.