பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழு - தமிழ்நாடு அரசு உத்தரவு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழு - தமிழ்நாடு அரசு உத்தரவு



இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

 தமிழகப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் நோக்கோடும், தற்போதைய காலமாற்றத்திற்கு ஏற்ப மாநிலப் பாடத்திட்டத்தை மேம்படுத்தும் வகையிலும் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க இந்த குழு அமைப்பு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.