8th Tamil Unit 1 Book Back Answer

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

8th Tamil Unit 1 Book Back Answer 

8th Standard Tamil Unit 1 Book Back Question and answer unit 1 new syllabus 2025 - 2026.


8th Tamil Unit 1 Book Back Answers – Complete Guide. Class 8 Tamil Unit 1 book back answers. In this post, we provide clear and easy-to-understand answers for all the book back questions in Unit 1 of the 8th Standard Tamil textbook. This will help students to prepare well for exams and score high marks.

8th Tamil Unit 1 book back answers, 8th Tamil Unit 1 questions and answers, Tamil 8th std Unit 1 answers PDF, 8th standard Tamil book answers 2025. Tamil 8th class Unit 1 guide. 

8th Tamil Unit 1 - Lesson Overview

  • Subject: Tamil
  • Class: 8th Standard
  • Unit: 1
  • Content: Prose, Poem, Supplementary, Grammar

We hope this 8th Tamil Unit 1 book back answers guide helps you in your exam preparation. If you find this useful, share it with your friends and classmates. Keep visiting our site for more 8th Standard Tamil study materials and answers.



8th Tamil Unit 1 Book Back Answer


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் 

அ) வைப்பு 
ஆ) கடல் 
இ) பரவை 
ஈ) ஆழி
Ans: அ) வைப்பு 

2. 'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) என் + றென்றும் 
ஆ) என்று + என்றும் 
இ) என் + என்றும் 
ஈ) என்றும் + என்றும் 
Ans: ஆ) என்று + என்றும் 


3.வானாளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 
அ) வான + மளந்தது 
ஆ) வான் + அளந்தது 
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது 
Ans: இ) வானம் + அளந்தது

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் 

அ) அறிந்தது அனைத்தும் 
ஆ) அறிந்ததனைத்தும் 
இ) அறிந்தனைத்தும் 
ஈ) அறிந்துனைத்தும் 
Ans: ஆ) அறிந்ததனைத்தும் 


5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் . 
அ) வானமறிந்த 
ஆ) வான்அறிந்த 
இ) வானம் அறிந்து 
ஈ) வான்மறிந்த 
Ans: அ) வானமறிந்த 


குறுவினா 


1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது? 
  •  தமிழ் உலகம் முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது

2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
  • தமிழ் வானம் வரையுள்ள அனைத்து பொருண்மைகளையும் அறிந்து வளர்கிறது

சிறுவினா 


1. தமிழ்  மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

  • எல்லா காலத்திலும் நிலைபெற்ற தமிழே! வாழ்க.
  • எல்லாவற்றையும் அறிந்துரைக்கும் தமிழே! வாழ்க.
  • ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட தமிழே! வாழ்க.
  • உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.
  • எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
  • தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக!
  • பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும் தமிழே! வாழ்க.


சிந்தனை வினா 

1. பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

  • வரலாற்றுத் தொன்மை, பண்பாட்டு வளம், சொல்வளம், கருத்துவளம் ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது.
  • அழியாத மொழியாக, சிதையாத மொழியாக, அன்று முதல் இன்றுவரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் உள்ளது.

Why Book Back Answers are Important?

  • Book back questions are very important for students because:
  • They cover important concepts from the lesson.
  • Most of the exam questions are asked from book back exercises.
  • Practicing book back answers improves writing skills and understanding.

How to Use These Answers for Exam Preparation?

  • Read the textbook thoroughly.
  • Practice writing these answers daily.
  • Memorize key points and keywords.
  • Revise regularly before exams.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.