Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Unit 1.2 Book Back Answers - New Syllabus
8th Tamil இயல் 1.2 ஆழிக்கு இணை book back question and answer.
8th Standard Tamil New Syllabus Lesson 1 - unit 1 book back question and
answer 2025 - 2026. The 8th Standard Tamil New Syllabus Unit 1.2 focuses on enhancing students'
language skills through engaging prose and poetry.
This unit includes comprehension exercises, vocabulary development, and
grammar activities designed to deepen understanding and appreciation of the
Tamil language.
The book back answers provide structured responses to the exercises, aiding
students in grasping key concepts and improving their proficiency.
இயல் 1.2 ஆழிக்கு இணை
மதிப்பீடு
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக .
1.தமிழ்த்தாய் ஐம்பெருங்காப்பியங்களை அணிந்துள்ளாள்.
இ) அணிகலன்களாக
2.பெரிய கப்பல்கள் மீது செல்லும்.
ஆ) ஆழி
3.முத்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மூன்று + தமிழ்
4.தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது
ஆ) கடலைக்
பாடலின்பொருள்உணர்ந்து, தொகைச்சொற்களை விரித்து எழுதுக
குறுவினா
1. தமிழ் யாரால் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்?
- தமிழ்ச் சங்கப் புலவர்களால் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்.
2. இரட்டுற மொழிதல் அணி என்பது யாது?
- ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் அணி ஆகும்.
சிறுவினா
1.தமிழையும் கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன யாவை?
தமிழ்
- முத்தமிழாய் வளர்ந்தது.
- முச்ங்கங்களால் வளர்க்கப்பட்டது.
- ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகக் கொண்டது.
- சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
கடல்
- முத்துகளைத் தருகிறது.
- மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.
- வணிகக்கப்பல்கள் செல்லுகின்றது.
- அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கின்றது.
சிந்தனை வினா
தமிளுக்குக்ம் கடலுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நீங்கள் கருதுவன யாவை?
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.