10th Tamil Unit 6 New Sylabus 2025 - காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

 10th Tamil Unit 6 New Sylabus 2025 - காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 10th Tamil katchiyai kandu kavinura ezhuthuga - காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

10th Standard Tamil New Revised syllabus Important 5 Mark Questions - காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. katchiyai kandu kavinura ezhuthuga. 10th Tamil All Unit Book Back Answers.

Unit 6 - இயல் 6

April 2023 - Public Question



ஏர்பிடித்து உழுபவன்…
ஏற்றம்கட்டி இறைப்பவன்…
இறைவனுக்கு அடுத்தவன்…
இருதொழிலே தெரிந்தவன்…
வள்ளலாரின் மூத்தவன்…
வழுவாமல் காப்பவன்…
பசிப்பிணி அறிந்தவன்…
பயிர்களை ஆள்பவன்…
பேரிடரைப் பொறுப்பவன்…
பெருமைதான் சொல்லிடவோ..!

10th Tamil UNIT 1 TO 7 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.