Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10th Tamil Unit 4 New Sylabus 2025 - காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
10th Tamil katchiyai kandu kavinura ezhuthuga - காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
10th Standard Tamil New Revised syllabus Important 5 Mark Questions -
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. katchiyai kandu kavinura
ezhuthuga. 10th Tamil All Unit Book Back Answers.
Unit 4 - இயல் 4
March - 2024 - Public Question
மரமே! மரமே!
மரித்துப் போன மரமே!
மரங்களை வெட்டி வீழ்த்தியே
வெட்ட வெளியில் தவிக்கின்றான்
சூரிய ஒளியில் துடிக்கின்றான்
வெட்டிய மரங்களின் மீதமர்ந்து
மரத்தின் பெருமை படிக்கின்றான்.
மரங்களைப் பற்றி படித்தது போதும்
மரங்களை நடுவோம் வாருங்கள்..
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.