2026 முதல் 2 முறை 10ம் வகுப்பு தேர்வு...!?

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

2026 முதல் 2 முறை 10ம் வகுப்பு தேர்வு..சிபிஎஸ்இ முடிவு


2026 முதல் 2 முறை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு
செய்துள்ளது. ஆண்டுதோறும் தற்போது
ஒரேயொரு முறை மட்டும் 10ஆம்
வகுப்பு தேர்வு நடத்தப்படுகிறது. இதை
2 முறையாக அதிகரிக்க சிபிஎஸ்இ
முடிவு செய்து, இதற்கான வரைவு
ஒழுங்குமுறைகளையும் அடுத்த வாரம்
வெளியிட உள்ளது. கொரோனாவுக்கு
முன்பே 2 முறை தேர்வு திட்டத்தை
அமல்படுத்த சிபிஎஸ் திட்டமிட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.