Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
- 11th Half Yearly Exam Time Table 2024 - 2025
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . அதன்படி , டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . தேர்வு முடிந்ததும் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் , அதன்பிறகு ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.