Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
Class 1 to 8 - Term 2 - Half Yearly Exam Time Table 2024 - 2025
1 - 8th Second Term Exam Time Table - Dec 2024
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது . மாணவர்கள் கற்றலில் அடைந்துள்ள முன்னேற்றதை கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் வளரறி ( FA ) மற்றும் தொகுத்தறி ( SA ) மதிப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன . 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு 09.12.2024 முதல் 23.12.2024 வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெறவுள்ளது . இதற்கான கால அட்டவணை இத்துடன் இணைப்பு - 1 & 2 ல் இணைக்கப்பட்டுள்ளது . இத்தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்கள் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கிடவும் நடுநிலைப் பள்ளியில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ள பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) இரண்டாம் பருவத்திற்கான தொகுத்திறி மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்
Class 1 to 5
Class 6th to 8th
- 11th Half Yearly Exam Time Table 2024 - 2025
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.