பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு முதலிடம் பிடித்த மாவட்டம் எது?

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

10th Result: அரியலூர் மாவட்டம் முதலிடம்


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. இதில், அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசையிலும் 96.20% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


11th 12th group details. 

11 மற்றும் 12 ஆம் வகுப்பில் உள்ள பாடப்பிரிவுகளின் விவரம்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.