பாடவாரியாக 100க்கு 100 எடுத்த மாணவர்கள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

பாடவாரியாக 100க்கு 100 எடுத்த மாணவர்கள்


தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், பாடவாரியாக சதமடித்த மாணவர்கள் விவரம் வருமாறு, 

  • தமிழ் - 8 பேர் சதம் எடுத்துள்ளனர். 
  • ஆங்கிலம் 415 பேர், 
  • கணிதம் - 20,691 பேர், 
  • அறிவியல் 5,104 பேர், 
  • சமூக அறிவியல் - 4,428 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.