கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்?

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்?

கனமழை (11-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்

Rain holiday

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக  (11-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்

கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை 28 மாவட்டங்களுக்கு விடுமுறை 


  1. தர்மபுரி   ( பள்ளிகள் மட்டும் )
  2. திண்டுக்கல்  ( பள்ளி,  கல்லூரி )
  3. தேனி  ( பள்ளி,  கல்லூரி )
  4. கரூர்  ( பள்ளிகள் மட்டும் ) 
  5. மதுரை ( பள்ளி,  கல்லூரி )
  6. திருப்பத்தூரில் 8 ஆம் வகுப்பு வரை
  7. திருச்சி ( பள்ளி,  கல்லூரி )
  8. ராமநாதபுரம்  ( பள்ளி,  கல்லூரி )
  9. கள்ளக்குறிச்சி  ( பள்ளி,  கல்லூரி )
  10. சேலம்  ( பள்ளி,  கல்லூரி )
  11. நாமக்கல்  ( பள்ளிகள் மட்டும் ) 
  12. திருவண்ணாமலை  ( பள்ளி,  கல்லூரி ) 
  13. சிவகங்கை  ( பள்ளிகள் மட்டும் ) 
  14. புதுக்கோட்டை  ( பள்ளி,  கல்லூரி ) 
  15. பெரம்பலூர்   ( பள்ளி,  கல்லூரி )
  16. மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி ) 
  17. கடலூர் ( பள்ளி,  கல்லூரி )
  18. அரியலூர் ( பள்ளி,  கல்லூரி )
  19. விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி )
  20. தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி ) 
  21. நாகை  ( பள்ளி,  கல்லூரி ) 
  22. திருவாரூர்  ( பள்ளி,  கல்லூரி ) 
  23. வேலூர் ( பள்ளி, கல்லூரி ) 
  24. சென்னை ( பள்ளி, கல்லூரி ) 
  25. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி ) 
  26. செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி ) 
  27. காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி ) 
  28. திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி ) 
        புதுச்சேரி, காரைக்கால் ( பள்ளி, கல்லூரி )


        மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.

        Post a Comment

        0 Comments
        * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.