கனமழை (12-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

கனமழை (12-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்


Rain holiday

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு - 12.11.2022
கனமழை - 12.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்:

    1. மதுரை 
    2. சிவகங்கை 
    3. ராணிப்பேட்டை
    4. ராமநாதபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும் ) 
    5. திருப்பத்தூர் 
    6. கோவை
    7. திண்டுக்கல் 
    8. தேனி
    9. திருவண்ணாமலை
    10. கள்ளக்குறிச்சி
    11. தருமபுரி 
    12. தஞ்சாவூர்
    13. புதுக்கோட்டை
    14. கரூர்
    15. சேலம்
    16. பெரம்பலூர்
    17. திருச்சி
    18. செங்கல்பட்டு
    19. நீலகிரி
    20. வேலூர்
    21. திருவாரூர்
    22. மயிலாடுதுறை
    23. அரியலூர்
    24. விழுப்புரம்
    25. காஞ்சிபுரம்
    26. கடலூர்
    27. சென்னை
    28. திருவள்ளூர், ஆகிய மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை 

                          மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.

                          Post a Comment

                          0 Comments
                          * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.