கனமழை விடுமுறை அறிவிப்பு 02.11.2022

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

கனமழை விடுமுறை அறிவிப்பு - 02.11.2022

Rain holiday


கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்.
  • சென்னை
  • திருவள்ளூர்
  • வேலூர் ( பள்ளிகளுக்கு மாட்டும் ) 
  • இராணிப்பேட்டை
  • காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மாட்டும் ) 
  • விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மாட்டும் ) 
  • செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மாட்டும் )
  • திருப்பத்தூர் மாவட்டம் ( 1 - 8 ) பள்ளிகளுக்கு மட்டும்
  • திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும்


ஆகிய மாவட்டத்தில்  பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று (02.11.22) விடுமுறை அறிவிப்பு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.