கன மழை எச்சரிக்கை (01.11.2022) இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

கன மழை எச்சரிக்கை நாளை (01.11.2022) இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

கன மழை எச்சரிக்கை காரணமாக (1.11.2022) 5- மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
கனமழை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

  • மயிலாடுதுறை
  • நாகை ( பள்ளி, கல்லூரி)
  • திருவாரூர்
  • தஞ்சை
  • திருவள்ளுர்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.