8th Science Refresher Course Answer key Unit 7 Tamil Medium

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

8th Science Refresher Course Answer key Unit 7 Tamil Medium -  அளவீட்டியல் 

8th Science Refresher Course Answer key Unit 7 Tamil Medium. 8th Science Refresher Course Answer key Unit 7 அளவீட்டியல்  Tamil Medium. 8th Science Refresher Course Answer key 2021. TN 8th Standard Science All Topic Refresher Course Answer key 2021. TN Government Announce 40-45 Days Teacher Teach Refresher Course Module Books 20218th All Subject Refresher Course Books & Answer key 2021 Download PDF. தமிழக அரசின் புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module).


8th Science Refresher Course Answer key 6 | புத்தாக்க பயிற்சி கட்டகம் 

8th Science Refresher Course Answer key Unit 6 Tamil Medium 

மதிப்பீடு

I. சரியான விடையைத் ேதர்ந்தெடுத்து எழுதுக.

1. கீழே கொடுக்கப்பட்டவற்றுள் எது அடிப்படை அலகு அல்ல?

அ) வெப்ப நிலை 
ஆ) மின்னோட்டம்
இ) ஒளிச்செறிவு 
ஈ) திசைவேகம்

2. மின்னூட்டத்தின் அலகு

அ) ஆம்பியர் 
ஆ) கூலூம்
இ) 1 வாட் 
ஈ) வோல்ட்

3. அதிக அடர்த்தியுடைய திரவம்

அ) நீர் 
ஆ) மண்ணெண்ணெய்
இ) பாதரசம் 
ஈ) தேன்

4. கனசென்டிமீட்டர் அலகில் 100 லிட்டரின் மதிப்பு என்ன?

அ) 100 க.செ.மீ 
ஆ) 1000 க.செ.மீ
இ) 10,000 க.செ.மீ. 
ஈ) 100000 க.செ.மீ.

5. ஒளி வானியல் அலகின் மதிப்பு ?

அ) 1.496 × 108 கி.மீ 
ஆ)1.496 × 1011 கி.மீ.
இ) 149.6 × 108 கி.மீ. 
ஈ) 1.946 × 108 கி.மீ.

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தைவிட அதிகம்  அது 
அத்திரவத்தில் மூழ்கும்.

2. நெப்டியூன் சூரிய குடும்பத்தில்  ல் இருந்து 30 வானியல் அலகு  தொலைவில் உள்ளது.

3. ஒரு பொருளின் நிறையை அதன் கன அளவையும் கி. கி x மீ 3  யும் 
 பெருக்குவதன் மூலம் கண்டறியலாம்.

4. ஒரு கொள்கலனில் ஊற்றக்கூடிய அதிகபட்சத் திரவத்தின் பருமனே கலனின்  கொள்ளளவு   எனப்படும்.

III. பின்வரும் கூற்றுகள் சரியா, தவறா எனக் கூறுக.

1. சதுரத்தின் பரப்பளவு = நீளம் x அகலம் : தவறு 

2. ஒரு திரவத்தின் கன அளவு என்பது அது அடைத்துக் கொள்ளும் இடத்தைப்
பொருத்தது. : சரி 

3. ஒரு பொருள் இலேசானதா அல்லது கனமானதா என்பது அதன் அடர்த்தியைப் பொருத்தது. : சரி 

IV. விடையளி:

1. பழங்கால அலகு முறைகள் பயன்படுத்துகிறோமா ? இல்லையெனில் காரணம் கூறு.

  • இல்லை , துல்லியமாக அளவிட முடியாது 

2. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அலகு முறையில் பெயர் என்ன?

  • SI அலகு முறை 

3. நம் வீட்டில் உள்ள ஜன்னலின் பரப்பை எவ்வாறு காண்பாய் ?

  • நீளம் x அகலம் 

4. முக்கோண வடிவக் கூரையின் பரப்பை எவ்வாறு காண்பாய் ?

  • 1/2 அடிப்பக்கம் x உயரம் 

5. நீரில் பலூன் மிதக்கிறது, காரணம் என்ன?

  • நீரை விட குறைவான அடர்த்தியாய் பலூன் பெற்றுள்ளது 

6. கண் இமைக்கும் நேரத்தின் அளவு ?

  • ஒரு மாத்திரை 

7. ரகு 1 கி.மீ. நடைப்பயிற்சி செய்கிறான் இதில் கி.மீ. என்பது என்ன?

  • கி மீ என்பது அலகு 

V. பொருத்துக 

Answer : 
  • 1 - கெல்வின் 
  • 2 - கி . கி 
  • 3 - கன மீட்டர் 
  • 4 - மோல் 
  • 5 - ஒளி ஆண்டு 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.