8th Science Refresher Course Answer key Unit 6 Tamil Medium

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

8th Science Refresher Course Answer key Unit 6 Tamil Medium

நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

8th Science Refresher Course Answer key Unit 6 Tamil Medium. 8th Science Refresher Course Answer key 2021. TN 8th Standard Science All Topic Refresher Course Answer key 2021. TN Government Announce 40-45 Days Teacher Teach Refresher Course Module Books 20218th All Subject Refresher Course Books & Answer key 2021 Download PDF. தமிழக அரசின் புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module).


8th Science Refresher Course Answer key 6 | புத்தாக்க பயிற்சி கட்டகம் 

8th Science Refresher Course Answer key Unit 6 Tamil Medium 

மதிப்பீடு:

I. சரியான விடையைத் தேர்ந்தெடு: 

1) கீழ்க்காண்பவற்றுள் எவ்வகையில் புதிய பொருள்கள் உருவாகின்றன? 

அ) இயற்பியல் மாற்றம்
ஆ) வேதியியல் மாற்றம்
இ) மேற்கண்ட இரண்டும் 
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Answer : ஆ) வேதியியல் மாற்றம்

2) கீழ்க்காண்பவற்றுள் இயற்பியல் மாற்றம் எது?

அ) பழம் பழுத்தல்
ஆ) உணவு சமைத்தல்
இ) மரக்குச்சி இரண்டாக உடைதல்
ஈ) விறகு எரித்தல்
Answer : இ) மரக்குச்சி இரண்டாக உடைதல்

3) இரும்பு துருப்பிடித்தலைத் தடுக்கும் ஒரு முறை யாது? 

அ) படிகமாதல் 
ஆ) நாக முலாம் பூசுதல்
இ) பதங்கமாதல் 
ஈ) படிய வைத்தல் 
Answer : ஆ)நாக முலாம் பூசுதல்

4) கீழ்க்காண்பவற்றுள் வேதியியல் மாற்றம் எது?

அ) பட்டாசு வெடித்தல்
ஆ) விதை முளைத்தல்
இ) நிலக்கரி உருவாதல்
ஈ) இவை அனைத்தும்
Answer : ஈ)இவை அனைத்தும்

5) துருவின்வேதி வாய்பாடு எது ?

அ) Fe₂ O₃
ஆ) Fe₃O₄
இ) FeO 
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
Answer : அ) Fe₂ O₃

6) தெளிந்த சுண்ணாம்பு நீரில் CO2 வாயுவை செலுத்தும்போது நிகழ்வது என்ன?

அ) கால்சியம் கார்பனேட் உருவாகும்.
ஆ) தெளிந்த சுண்ணாம்பு நீர் பால் போல் வெண்மை ஆகும். 
இ) மேற்கண்ட இரண்டும் நடைபெறும்.
ஈ) மேற்கண்ட இரண்டும் நடைபெறாது .
Answer : இ) மேற்கண்ட இரண்டும் நடைபெறும்

7) நாக முலாம் பூசுவதன் மூலம் எந்த உலோகத்தின் அரிமானம் தடுக்கப்படுகிறது?

அ) அலுமினியம் 
ஆ) செம்பு 
இ) துத்தநாகம்
ஈ) இரும்பு 
Answer : ஈ) இரும்பு

8) உணவுப் பொருள்கள் கெட்டுப் போவது___ஆகும். 

அ) இயற்பியல் மாற்றம்
ஆ) வேதியியல் மாற்றம்
இ) மீள் மாற்றம்
ஈ) விரும்பத்தக்க மாற்றம்.
Answer : ஆ) வேதியியல் மாற்றம்

 9) கீழ்க்காண்பவற்றுள் தவறான கூற்று எது?

அ) ஆவியாதல் மெதுவாக நடைபெறும். 
ஆ) இது திரவத்தின் புறப்பரப்பில் மட்டுமே நிகழும். 
இ) இது குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டும் நிகழும்.
ஈ) இது எந்த வெப்பநிலையிலும் நிகழும்.
Answer : இ) இது குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டும் நிகழும்

10) நீரின்கொதிநிலை

அ) 0° C
ஆ) 25° C
இ) 75° C
ஈ) 100°C
Answer : ஈ) 100° C

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

11) புதிய விளை பொருளை உருவாக்கும் மாற்றம்  வேதியியல் மாற்றம்

12) மெழுகு உருகுதல் ஓர் வேதியியல் மாற்றமாகும். ஆனால் மெழுகு எரிதல் என்பது மீளா மாற்றமாகும்.

13) சுவாசித்தல் ஒரு உயிர் வேதி வினை மாற்றமாகும்.

III. சரியா? தவறா? எனக் கண்டுபிடி:

14) எரிமலை வெடித்தல் ஒரு மீள்வினை ஆகும். - தவறு

15) உணவு சமைத்தல் ஒரு வேதி மாற்றம் ஆகும் . - சரி

16) ஆவியாதல் மூலம் பெறப்படும் உப்பு தூய்மையானதாகும். - சரி

IV. பொருத்துக :

Answer : 

17) துரு - சோடியம் பை கார்பனேட் (NaHCO₃)

18) வினிகர்- கால்சியம் ஹைட்ராக்சைடு ca (OH)²

19) சமையல் சோடா - ஃபெரிக் ஆக்சைடு (Fe² O3³)

20) சுண்ணாம்பு நீர்- அசிட்டிக் அமிலம் (CH³COOH)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.