8th Science Refresher Course Answer key Unit 8 Tamil Medium ஒளியியல்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

8th Science Refresher Course Answer key 

Unit 8 Tamil Medium ஒளியியல்

8th Science Refresher Course Answer key Unit 8 Tamil Medium ஒளியியல். 8th Science Refresher Course Answer key 2021. TN 8th Standard Science All Topic Refresher Course Answer key 2021. TN Government Announce 40-45 Days Teacher Teach Refresher Course Module Books 20218th All Subject Refresher Course Books & Answer key 2021 Download PDF. தமிழக அரசின் புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module).


8th Science Refresher Course Answer key 8 | புத்தாக்க பயிற்சி கட்டகம் 

8th Refresher Course Module Books 2021-2022 Download PDF

மதிப்பீடு

1. சந்திரன் ஓர் ஒளிரும் பொருளா ?

  • இல்லை , சூரிய ஒளியை பிரதிபலிக்கும் துணைக்கோள் 

2. ஒளி எவ்வாறு செல்கிறது ?

  • ஒளி  நேர் கோட்டுப்பாதையில் செல்கிறது 

3. ஒளியானது எப்பொழுதும் ______ செல்லும். இந்தப் பண்பு ______ என அழைக்கப்படுகிறது.

  • நேர் கோட்டில் , நிழல்கள் 

4. பொருத்துக.

(i) நேநர்க்கோட்டுப் பண்பு - முதன்மை ஒளி மூலம்

(ii) சமதள ஆடி - ஒளிராப்பொருள்

(iii) மின்மினிப் பூச்சி - பெரிஸ்கோப்

(iv) நிலா - புறநிழல்

(v) அகன்ற ஒளி மூலம் - ஊசித்துளை காமிரா

(vi) ஒழுங்கான எதிரொளிப்பு - நிறப்பட்டை

(vii) சூரியன் - பளபளப்பான பரப்பு

(viii) 7 வண்ணங்கள் - ஒளிரும் பொருள்

5. நிழல்கள் எவ்வாறு உருவாகின்றன ?

  • ஓர் ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் பொருள்களால் தடைபடும் பொழுது ஏற்படுகின்ற ஓர் இருண்ட பகுதி. 

6. முப்பட்டகம் என்றால் என்ன ?

இரண்டு சமதளப் பரப்பு களுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள். 

7. நிழல்களின் பண்புகள் யாவை ?



8. கண்ணுறு ஒளி என்றால் என்ன ?

  • கண்ணுறு ஒளியானது பல்வேறு நிறங்களைக் கொண்டது ஒவ்வொரு நிறமும்  ஓர் குறிப்பிட்ட அலைநீளம் மதிப்பை கொண்டது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.