8th Science Refresher Course Answer key 4 மின்னோட்டவியல்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

8th Science Refresher Course Answer key 4 மின்னோட்டவியல்

8th Science Refresher Course Answer key 4 Tamil Medium. மின்னோட்டவியல். TN 8th Standard Science Refresher Course Answer key Topic 4. TN Government Announce 40-45 Days Teacher Teach Refresher Course Module Books 20218th All Subject Refresher Course Books & Answer key 2021 Download PDF. தமிழக அரசின் புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module). 8th science Refresher Course unit 4 Answer key ( Tamil Medium )

8th Science Refresher Course Answer key 2021 | புத்தாக்க பயிற்சி கட்டகம் 

8th Science Refresher Course Answer key 4 மின்னோட்டவியல் 

8th Science Refresher Course Answer key 4. மின்னோட்டவியல் 

(i) ‘மின்னோட்டம்” வரையறு.

Answer :
  • மின்னழுத்த வெறுபாட்டால் உண்டாகும் ஓட்டம்.

(ii) மின்தடையின் SI அலகு என்ன ?

Answer : 
  • ஓம் 

(iii) எளிய மின் சுற்றின் படம் வரைக.

Answer : 



(iv) மின் கடத்திக்கு நான்கு உதாரணங்கள் தருக.

Answer : 
  • வெள்ளி,செம்பு,அலுமினியம்,இரும்பு 

(v) மின் காப்பானுக்கு நான்கு உதாரணங்கள் தருக.

Answer : 
  • நெகிழி,மூங்கில்,ரப்பர்,கட்டை 

(vi) காற்று மின்கடத்தியா? ஏன் ?

Answer : 
  • இல்லை,வெற்றிடத்தில் மின் கடத்தாது . 

(vii) LED-க்கு விரிவாக்கம் தருக.

Answer : 
  • Light Emission Diode.

(viii) அணுவின் எப்பகுதி துகள் மின்னோட்டத்திற்குக் காரணமாகிறது?

Answer : 
  • உட்கரு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.