Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Science Refresher Course Answer key 5. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
8th Science Refresher Course Answer key 5 Tamil Medium. 5. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள். TN 8th Standard Science Refresher Course Answer key Topic 5. TN Government Announce 40-45 Days Teacher Teach Refresher Course Module Books 2021. 8th All Subject Refresher Course Books & Answer key 2021 Download PDF. தமிழக அரசின் புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module). 8th science Refresher Course unit 5 Answer key ( Tamil Medium )
8th Science Refresher Course Answer key 2021 | புத்தாக்க பயிற்சி கட்டகம்
8th Science Refresher Course Answer key 5. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
மதிப்பீடு
I சரியான விடையைத் தேர்ந்தெடு:
1) கீழ்க்காண்பவற்றுள் உலோகக்கலவை பற்றிய எக்கூற்று சரியானது?
அ) உலோகக் கலவை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களின் கலவையாகும்.
ஆ) உலோகக் கலவை என்பது உலோகம் மற்றும் அலோகத்தின் கலவையாகும்.
இ) உலோகக் கலவையின் பகுதிப்பொருள்களை இயற்பியல் முறைகளின் மூலம் பிரிக்க இயலாது.
ஈ) இவை அனைத்தும் சரி.
ஆ) உலோகக் கலவை என்பது உலோகம் மற்றும் அலோகத்தின் கலவையாகும்.
இ) உலோகக் கலவையின் பகுதிப்பொருள்களை இயற்பியல் முறைகளின் மூலம் பிரிக்க இயலாது.
ஈ) இவை அனைத்தும் சரி.
Answer : ஈ) இவை அனைத்தும் சரி.
2) கீழ்க்காண்பவற்றுள் தூய பொருள் எது?
அ) பால்
ஆ) மரம்
இ) கால்சியம் ஆக்சைடு
ஈ) காற்று
Answer : ஆ) மரம்
3) கீழ்க்காண்பவற்றுள் சேர்மம் எது?
அ) துருப்பிடிக்காத எஃகு
ஆ) வெண்கலம்
இ) கிராபைட்
ஈ) ஹைட்ரஜன்சல்பைடு
Answer : ஈ) ஹைட்ரஜன்சல்பைடு
4) எண்ணெய் மற்றும் நீரை பிரிக்கும் முறை.
அ) வாலைவடித்தல்
ஆ) பதங்கமாதல்
இ) பிரிபுனல் முறை
ஈ) வண்ணப்பிரிகை முறை
Answer : இ) பிரிபுனல் முறை
5) காற்று ஒரு கலவையாகும். ஏனெனில் _____________
அ) மாறுபடும் அழுத்தம்
ஆ) மாறுபடும் வெப்பநிலை
இ) மாறுபடும் பருமன்
ஈ) மாறுபடும் இயைபு
Answer : ஈ) மாறுபடும் இயைபு
II கோடிட்ட இடங்களை நிரப்புக:
6) திடநிலையில் உள்ள ஒரு பொருளின் தூய்மையை அதன் தூய தன்மையை கொண்டு அறியலாம் .
7) இரும்பு துருப்பிடித்தலுக்குத் தேவையான இன்றியமையாத காரணிகள் நீர் மற்றும் காற்று
8) அயோடின் மற்றும் கிராஃபைட் பளபளப்பு தன்மையுடைய அலோகங்கள் ஆகும்.
9) வளிமண்டலத்தில் அதிக அளவு காணப்படும் வாயு நைட்ரஜன்
10) அனைத்துத் தனிமநிலை வாயுக்கள் யாவும் பல அணு மூலக்கூறுகளாகும்.
III சரியா தவறா எனகண்டுபிடி:
11) உலோகங்கள் மின்சாரத்தை நன்கு கடத்தும். ஆனால் வெப்பத்தைக் கடத்தாது. ------> தவறு
12) உலோக ஆக்சைடுகள் அமிலத் தன்மை வாய்ந்தவையாகும்.-----> சரி
13) வெப்பப்படுத்தும்போது பருப்பொருளின் நிறைமாறாது. ----> தவறு
14) திரவநிலையில் உள்ள உலோகம் புரோமின் ஆகும்.----> தவறு
15) தனிமங்கள் தூய பொருள்களின் எளிய வடிவம் ஆகும். -------> சரி
IV பொருத்துக:
- a.) உலோகம் _____________ ஆர்கான்
- b.) அலோகம் _____ நிக்கல்
- c.) உலோகப்போலி _____________ சாதாரணஉப்பு
- d.) ஓரணுமூலக்கூறு _____________ சல்பர்
- e.) சேர்மம் _____________ ஆர்சனிக்.
Answer :
- a.) உலோகம் _____________ சல்பர்
- b.) அலோகம் _____ ஆர்கான்
- c.) உலோகப்போலி _____________ஆர்சனிக்.
- d.) ஓரணுமூலக்கூறு _____________ நிக்கல்
- e.) சேர்மம் _____________ சாதாரணஉப்பு
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.