7th Tamil Refresher Course Answer key Topic 8

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

7th Tamil Refresher Course Answer key

Topic  8. மரபுத்தொடரைப் பொருள் அறிந்து பயன்படுத்துதல்

7th Tamil Refresher Course Answer key Topic 8. மரபுத்தொடரைப் பொருள் அறிந்து பயன்படுத்துதல். 7th Tamil Refresher Course Answer key. 7th Refresher Course Module Books and answer key 2021-2022 Download PDF. 
  • Class: 7
  • Subject: Tamil Refresher Course Answer key 
  • Topic:   8. மரபுத்தொடரைப் பொருள் அறிந்து பயன்படுத்துதல்
  • மதிப்பீட்டுச் செயல்பாடு - 8
7th Tamil Refresher Course Answers

7th Tamil Refresher Course Answer key Topic   8. மரபுத்தொடரைப் பொருள் அறிந்து பயன்படுத்துதல்

 7th Tamil Refresher Course Answer key Topic 8 

மதிப்பீட்டுச் செயல்பாடு

மரபுத்தொடர்     -    உணர்த்தும் பொருள்

  • பஞ்சாகப் பறத்தல் -  அலைந்து திரிதல்
  • ஆகாயத்தாமரை  -  இல்லாத ஒன்று
  • நீர்மேல் எழுத்து  -   மறைந்து போதல்
  • முதலைக் கண்ணீர்  -  பொய் அழுகை
  • மலையேறிவிட்டது - மாற்றம் அடைதல்
  • பசுமரத்தாணி  -  ஆழமாகப் பதிதல்
  • கம்பி நீட்டினான்  -  ஓடி விடுதல்
  • பச்சைக்கொடி  -  இசைவு தெரிவித்தல்

மதிப்பீட்டுச் செயல்பாடு:

1. மரபுத்தொடர் உணர்த்தும் பொருளை வட்டமிடுக.

  • கானல் நீர் - ஏமாற்று வேலை, கிடைக்காத ஒன்று
  • கரையேறுதல் - துன்பத்திலிருந்து மீளுதல், ஆற்றிலிருந்து ஏறுதல்
  • கைகழுவுதல் - வேலை போய்விட்டது, விட்டுவிடுதல்
  • குரங்குப்பிடி - உறுதியாகப் பற்றுதல், கைப்பிடி

2. தேர்ந்தெடுத்து நிரப்புக.

1.தொழிலில் பேராசையின் காரணமாக------------கால் வைத்தான்

(அகல / நீண்ட)

2. தலைவரை மக்கள் --------------  கொண்டாடினார்கள்.


(தலையில் வைத்து / கையில் வைத்து)

3. மாணவர்கள் நன்றாகப் படித்தால்தான் வாழ்க்கைக்கடலில்.

(கரையேறுவார்கள் / ஓடுவார்கள்)

3. பொருத்துக.

  • அ. பஞ்சாகப் பறத்தல் - அலைந்து திரிதல்
  • ஆ. கரையேறுதல் - துன்பத்திலிருந்து மீளுதல்
  • இ. ஆகாயத்தாமரை - இல்லாத ஒன்று
  • ஈ. குரங்குப்பிடி  - விடாப்பிடி

4. கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடர்களைக் கொண்டு சொற்றொடர் அமைக்க.

அ. பசுமரத்தாணி

ஆ. மலையேறிவிட்டது

இ. கல்மேல் எழுத்து

ஈ. பச்சைக்கொடி

உ. ஈரமனசு

7th Tamil Refresher Course Answer key Topic 1, Bridge Course Books for 7th Tamil, English, Maths, Science, Social Science for Refresher Course Module Books 2021-2022


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.