7th Tamil Refresher Course Answer key
Topic 9. தமிழ் படைப்பாளர்கள், அவர்தம் படைப்புகள் குறித்துப் பேசுதல்
7th Tamil Refresher Course Answer key Topic 9. தமிழ் படைப்பாளர்கள், அவர்தம் படைப்புகள் குறித்துப் பேசுதல். 7th Tamil Refresher Course Answer key. 7th Refresher Course Module Books and answer key 2021-2022 Download PDF.
- Class: 7
- Subject: Tamil Refresher Course Answer key
- Topic: 9. தமிழ் படைப்பாளர்கள், அவர்தம் படைப்புகள் குறித்துப் பேசுதல்
- மதிப்பீட்டுச் செயல்பாடு - 9
7th Tamil Refresher Course Answer key Topic 9. தமிழ் படைப்பாளர்கள், அவர்தம் படைப்புகள் குறித்துப் பேசுதல்
7th Tamil Refresher Course Answer key Topic 9
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. கவிஞர் தமிழ்ஒளி குறித்துப் பேசுக.
2. கவிஞர் பாரதிதாசன் பாடல்களுள் உனக்குப் பிடித்த ஒரு பாடலைப் பாடநூலில்இருந்து எடுத்தெழுதுக.
3. பின்வரும் கவிஞர் வாணிதாசனின் பாடலைப் படித்து அது குறித்த உங்கள் கருத்தைஒரு பத்தியில் எழுதுக.
"மழையே! மழையே! வா வா
வாழ்வின் உயிரே வா வா
உழவர் உன்னை எதிர்பார்த்தே
ஒவ்வொரு நாளும் பேசுகின்றார்
ஏரி குளங்கள் நிறைந்திடவும்
எருமை மாடு களித்திடவும்
ஊரில் உள்ள வயலெல்லாம்
பச்சைப் பட்டை உடுத்திடவும்
மரங்கள் செடிகள் தழைத்திடவும்
மலர்கள் பூத்துச் சிரித்திடவும்
தெருவில் சிறுவர் தாளாலே
கப்பல் செய்து விட்டிடவும்
காடு கரம்பு துளிர்த்திடவும்
காளை மாடு கொழுத்திடவும்
ஓடை ஆறு கல்லிடுக்கில்
ஓயாது இசையை மீட்டிடவும்
தவளை எல்லாம் ஓயாது
தத்திக் கத்திக் களித்திடவும்
குவளை பூக்க வண்டினங்கள்
தேனைக் குடித்துப் பாடிடவும். ... "
7th Tamil Refresher Course Answer key Topic 1, Bridge Course Books for 7th Tamil, English, Maths, Science, Social Science for Refresher Course Module Books 2021-2022
Post a Comment
0 Comments
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.