7th Tamil Refresher Course Answer key Topic 3. அகராதி பயன்படுத்தும் திறன் பெறுதல்
Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Whatsapp 8778711260
7th Tamil Refresher Course Answer key
Topic 3. அகராதி பயன்படுத்தும் திறன் பெறுதல்
- Class: 7
- Subject: Tamil Refresher Course Answer key
- Topic: 3. அகராதி பயன்படுத்தும் திறன் பெறுதல்
- மதிப்பீட்டுச் செயல்பாடு - 3
7th Tamil Refresher Course Answer key Topic 3. அகராதி பயன்படுத்தும் திறன் பெறுதல்
7th Tamil Refresher Course Answer key Topic 3
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. அப்பாவின் அப்பாவை தாத்தா என்று அழைப்போம்.
2. மாரியின் வேறுபெயர் மழை எனப்படும்.
3. நாம் பிறருக்கு இன்னல் தரக்கூடாது. - இவ்வாக்கியத்தில் 'இன்னல்' என்பதன்
பொருள் துன்பம் ஆகும்.
2. பொருத்துக.
- 1. மாரி - மழை
- 2. தண்மை - குளிர்ச்சி
- 3. உயிர்வளி - ஆக்சிஜன்
- 4. வெம்மை - வெப்பம்
- 3. தேர்ந்தெடுத்து நிரப்புக.
1. வேறுபட்ட பொருள்தரும் சொல் -----
அ) பிராணவாயு
ஆ) நைட்ரஜன்
இ) உயிர்வளி
ஈ) ஆக்சிஜன்
விடை : ஆ ) நைட்ரஜன்
2. மரம் நடாவிட்டால் -------
அ) மாரி பொழியும்
ஆ) பிராணவாயு கிடைக்கும்
இ) மண்ணரிப்பு தடுக்கப்படும்
ஈ) உலகம் வெப்பமயமாகும்.
விடை - ஈ ) உலகம் வெப்பமயமாகும்
4. பொருள் அறிக.
- 1. பூட்டன் - பாட்டனுடைய தந்தை
- 2. விதைத்தல் - பயிரிடுதல்
- 3. உறவுகள் - சொந்தங்கள்
- 4. விளைவு - பாதிப்பு
- 5. கழை - மூங்கில்
- 6. பண்டம் - பொருள்
- 7. உவகை - மகிழ்ச்சி
- 8. வரை - மலை
- 9. எழினி - திரை
- 10. இன்னல் - துன்பம்
5. சொற்களை அகரவரிசைப்படுத்துக.
மனிதநேயம்,தோரணம்,வான்புகழ்,சோலை,தொடுதிரை,பேரூராட்சி,தொழில்துறை,வெற்றி, சோம்பல், மேதை.
- சோம்பல் , சோலை , தொடுதிரை , தொழில்துறை , தோரணம் , பேரூராட்சி , மனிதநேயம் , மேதை , வான்புகழ் , வெற்றி.
Post a Comment
0 Comments
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.