7th Tamil Refresher Course Answer key Topic 2. சொற்றொடர் அமைப்பு முறை அறிதல்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

7th Tamil Refresher Course Answer key

Topic 2. சொற்றொடர் அமைப்பு முறை அறிதல்

7th Tamil Refresher Course Answer key Topic 2. சொற்றொடர் அமைப்பு முறை அறிதல். 7th Tamil Refresher Course Answer key Topic 1 மூவிடப்பெயர்களை அறிந்து கொள்ளுதல். 7th Tamil Refresher Course Answer key. 7th Refresher Course Module Books and answer key 2021-2022 Download PDF. 
  • Class: 7
  • Subject: Tamil Refresher Course Answer key 
  • Topic: 2. சொற்றொடர் அமைப்பு முறை அறிதல்
  • மதிப்பீட்டுச் செயல்பாடு - 2
7th Tamil Refresher Course Answers

7th Tamil Refresher Course Answer key Topic 1 மூவிடப்பெயர்களை அறிந்து கொள்ளுதல்

 7th Tamil Refresher Course Answer key Topic 2 

மதிப்பீட்டுச் செயல்பாடு

பத்தியைப் படித்து அதில் உள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் சொற்களைக் கட்டங்களில் எடுத்து எழுதுக

கோபால் காலையில் எழுந்தான். காலைக் கடன்களை முடித்தான். நண்பர்களுடன் பள்ளிக்குச் சென்றான். வகுப்புத் தோழர்களுடன் கலந்துரையாடினான். ஆசிரியர் நடத்திய பாடத்தைக் கவனித்தான். ஆசிரியர் கேட்ட வினாக்களுக்கு விடையைக் கூறினான். மதிய உணவு உண்டான். மாலை வகுப்புகள் முடிந்து வீட்டிற்கு வந்தான். சிறிதுநேரம் தன் நண்பர்களுடன் விளையாடினான். வீட்டுப்பாடங்களைச் செய்துமுடித்தான். இரவு உணவு உண்ட பின் உறங்கினான்

  • எழுவாய் - கோபால் , நண்பர்கள் , தோழர்கள் , ஆசிரியர் .
  • பயனிலை - எழுந்தான் , முடித்தான் , கவனித்தான் , வந்தான்.
  • செயப்படுபொருள் - காலை , பள்ளி , பாடம்

7th Tamil Refresher Course Answer key Topic 1, Bridge Course Books for 7th Tamil, English, Maths, Science, Social Science for Refresher Course Module Books 2021-2022


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.