7th Tamil Refresher Course Answer key Topic 1 மூவிடப்பெயர்களை அறிந்து கொள்ளுதல்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

7th Tamil Refresher Course Answer key

Topic 1  மூவிடப்பெயர்களை அறிந்து கொள்ளுதல்

7th Tamil Refresher Course Answer key Topic 1 மூவிடப்பெயர்களை அறிந்து கொள்ளுதல். 7th Tamil Refresher Course Answer key. 7th Refresher Course Module Books and answer key 2021-2022 Download PDF. 
  • Class: 7
  • Subject: Tamil Refresher Course Answer key 
  • Topic: 1. மூவிடப்பெயர்களை அறிந்து கொள்ளுதல்  
  • மதிப்பீட்டுச் செயல்பாடு - 1
7th Tamil Refresher Course Answers

7th Tamil Refresher Course Answer key Topic 1 மூவிடப்பெயர்களை அறிந்து கொள்ளுதல்

 7th Tamil Refresher Course Answer key Topic 1 

மதிப்பீட்டுச் செயல்பாடு


மேலே கற்றவற்றை அடிப்படையாகக்கொண்டு பின்வரும் செயல்பாடுகளைச் செய்வோமா?

1. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

நான் கடைக்குச் சென்றேன்.
  • நாங்கள் கடைக்குச் சென்றோம். (நாங்கள் / யான்)

2. இடப்பெயர்களின் வகைகளை வட்டமிடுக.

  • பெயரெச்சம், தன்மை, படர்க்கை, ஓடினான் , வினையெச்சம், முன்னிலை

3. அடிக்கோடிட்டச் சொல்லின் இடப்பெயரை எழுதுக.

நீங்கள் நேற்று கோயிலுக்குச் சென்றீர்களா?

  • நீங்கள் - முன்னிலை

4. கோடிட்ட இடத்தை நிரப்புக.

ராணி பள்ளிக்கு வந்தாள். அவள் தோழிகளுடன் விளையாடினாள்.
  • இத்தொடரில் அவள் என்பது படர்க்கை இடத்தைக் குறிக்கிறது.

5. ஒருமைக்கேற்ற பன்மையுடன் பொருத்துக.

  • அ)  நான்   - நாங்கள்
  • ஆ)  நீ          -  நீங்கள்
  • இ) அது      -  அவை

6 . பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களைப் பொருத்தமான கட்டத்தில் எழுதுக.

  • 1. தாய் தந்தையரை நாம் மதித்து வாழவேண்டும்.
  • 2. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
  • 3. தாயே நீ அருள் புரிவாய்.
  • 4. அவர்கள் சமாதானத்தின் முன்னோடிகள்.
  • 5. அவர் சிறந்த பாடகர்.
  • 6. அவள் நற்குணம் உடையவள்.
  • 7. நீங்கள் பாட்டுப்பாடி ஆடுங்கள்.
  • 8. நான் ஒரு சமாதானப் பிரியன்.
  • 9. நீவிர் கடமையைச் சரியாக செய்வீர்கள்.
  • 10. நீர் வீட்டிற்குச் சென்று மாலையில் என்ன செய்வீர்?

தன்மை  - நான் , நாம்  , யாம் 

முன்னிலை  - நீ , நீர் , நீவிர் , நீங்கள்

படர்க்கை  - அவள் , அவர் , அவர்கள்

7th Tamil Refresher Course Answer key Topic 1, Bridge Course Books for 7th Tamil, English, Maths, Science, Social Science for Refresher Course Module Books 2021-2022


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.