Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Whatsapp 8778711260
7th Tamil Refresher Course Answer key
Topic 4. செய்யுளைப் பிழையின்றிச் சரியான ஒலிப்புடன் படித்தலும் நயம் பாராட்டுதலும்
7th Tamil Refresher Course Answer key Topic 4. செய்யுளைப் பிழையின்றிச் சரியான ஒலிப்புடன் படித்தலும் நயம் பாராட்டுதலும். 7th Tamil Refresher Course Answer key. 7th Refresher Course Module Books and answer key 2021-2022 Download PDF.
- Class: 7
- Subject: Tamil Refresher Course Answer key
- Topic: 4. செய்யுளைப் பிழையின்றிச் சரியான ஒலிப்புடன் படித்தலும் நயம் பாராட்டுதலும்
- மதிப்பீட்டுச் செயல்பாடு - 4
7th Tamil Refresher Course Answer key Topic 4. செய்யுளைப் பிழையின்றிச் சரியான ஒலிப்புடன் படித்தலும் நயம் பாராட்டுதலும்
7th Tamil Refresher Course Answer key Topic 4
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிர் இளநீரும்
- இப்பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள எதுகையை எழுதுக.
- எதுகை - பனிமலர் - நனிபசு
2. தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபு நயங்களை எடுத்து எழுதுக.
- எதுகை - தமிழுக்கும் - தமிழின்பத்
- மோனை - தமிழுக்கும் - தமிழின்பத்
- இயைபு - பேர் - நேர்
---------------------------------------------
மதிப்பீட்டுச் செயல்பாடு - 3
பின்வரும் காப்பிய வரிகளைச் சரியான ஒலிப்புடன் படித்துக் காட்டுக.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ்
அங்கண் உலகு அளித்த லான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல் நின்று தான் சுரத்தலான்
-இளங்கோவடிகள்
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.