8th Tamil Basic Quiz 6 Answer key கற்கண்டு - வினைமுற்று

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

8th Tamil Basic Quiz 6 Answer key 

கற்கண்டு – வினைமுற்று

8th Tamil Basic Quiz 6 Answer key கற்கண்டு - வினைமுற்று. 8th Tamil Basic Quiz 6 கற்கண்டு – வினைமுற்று . 8th Tamil Basic Quiz Answer key. 8th Tamil Basic Quiz  Answer key. 8th Standard Tamil Quiz answers. வகுப்பு 8 - தமிழ் வினாடி வினா answers.

8th Tamil Basic Quiz Answer key

8th Tamil Basic Quiz  Answer key வினாடி வினா answers. 8th Tamil Basic Quiz 6 Answer key கற்கண்டு - வினைமுற்று

8th Tamil Basic Quiz 6 ➣ வினாடி வினா 6 ➣ கற்கண்டு – வினைமுற்று

 8th Tamil Quiz 6 Answer Key -வினாடி வினா 6 கற்கண்டு – வினைமுற்று  - 2021-2022 Worksheet 6 ( bridge Course)


1. பின்வருவனவற்றுள் ஒருமை, பன்மையைக் காண இயலாத வினைமுற்றினைத் தெரிவுசெய்க.

அ) குறிப்பு வினைமுற்று
இ ) ஏவல் வினைமுற்று
ஆ) தெரிநிலை வினைமுற்று
(ஈ) வியங்கோள் வினைமுற்று

விடை: ஈ ) வியங்கோள் வினைமுற்று

2. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) காலத்தை வெளிப்படையாகக் காட்டாத வினைமுற்று  ( குறிப்பு வினைமுற்று ) ஆகும்.
ஆ) முன்னிலையில் மட்டும் வரும் வினைமுற்று ( ஏவல்வினை முற்று )  ஆகும்.
இ) 'மேய்ந்தது' என்பது ( தெரிநிலை வினைமுற்று ) ஆகும்.
ஈ) 'காண்மின்' என்பது ( பன்மை ) ஏவல் வினைமுற்று.

3. சரியா? தவறா? என எழுதுக.

அ) வினைமுற்று முற்றுவினை என்றும் வழங்கப்படும். ( சரி )
ஆ) 'ஓடும்' என்பது நிகழ்கால வினைமுற்று ஆகும். ( தவறு ) 

4. பொருத்துக.

அ) குறிப்பு வினைமுற்று - எழுத்தன்
ஆ) தெரிநிலை வினைமுற்று - அவள் எழுதினாள்
இ) ஏவல் வினைமுற்று - பள்ளிக்குச்செல்
ஈ) வியங்கோள்வினைமுற்று - செல்க

5 ) கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு வினைமுற்றுகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு வருமென எழுதுக.

அ) சித்திரையான் - காலம்
ஆ) உழவன் - தொழில் 
இ) வெள்ளையன் -  பண்பு
ஈ) பொன்னம்மாள் - பொருள்
உ) சிதம்பரத்தார்  - இடம்
ஊ ) குழலி - சினை

6. தற்கால வழக்கில் இல்லாத இரு விகுதிகள் யாவை?

விடை -  அல், இயர்

7. வியங்கோள் வினைமுற்று எவ்வெப்பொருள்களில் வருமெனக் கூறுக.

வாழ்த்துதல், வைதல் , வேண்டல், விதித்தல்

8. 'பாடம் படித்தான்' - இத்தொடரில் செய்பவர், கருவி. நிலம், காலம், செயப்படுபொருள், செயல் ஆகியவற்றைக் கண்டறிக.

  • செய்பவர்  - மாணவர
  • கருவி - புத்தகம்
  • நிலம் - பள்ளி
  • காலம்  - இறந்த காலம்
  • செயப்படுபொருள் - பாடம்
  • செயல் - படித்தல்

9 ) வினையடியை வினைமுற்றாக மாற்றித் தொடர்களை நிறைவு செய்க.

அ) கூரன் எகிறிக் ( குதித்தான் ) (குதி).
ஆ) கூரன் காட்டுக்குள் ( ஓடியது )   (ஓடு)
இ) குறிஞ்சிப்புதர்  ( ஆடியது ) (ஆடு).

10. கீழ்க்காணும் உரைப்பகுதியிலுள்ள வினைமுற்றுகளை எடுத்தெழுதுக.

கண்ணன் சோமுவை 'ஓடு' எனக் கட்டளையிட்டார். சோமு, வேகமாக ஓடி விடை:
கட்டளையிட்டார். பெற்றான் ,  வாழ்த்தினர்


 3rd, 5th, 8th Basic Quiz Question & Answer Collection SCERT 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.