8th Tamil Basic Quiz 17 Answer key விரிவானம் - தமிழர் இசைக்கருவிகள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

8th Tamil Basic Quiz 17 Answer key

விரிவானம் - தமிழர் இசைக்கருவிகள் 

8th Tamil Basic Quiz 17 விரிவானம் - தமிழர் இசைக்கருவிகள் . 8th Tamil Basic Quiz Answer key. 8th Tamil Basic Quiz  Answer key. 8th Standard Tamil Quiz answers. வகுப்பு 8 - தமிழ் வினாடி வினா answers.
  • வகுப்பு 8 - தமிழ்
  • வினாடி வினா 17. விரிவானம் - தமிழர் இசைக்கருவிகள்
  • 8th All Subject Question paper & Answers

8th Tamil Basic Quiz Answer key

8th Tamil Basic Quiz  Answer key வினாடி வினா answers. 8th Tamil Basic Quiz 17 Answer key விரிவானம் - தமிழர் இசைக்கருவிகள்

8th Tamil Basic Quiz 17 ➣ வினாடி வினா 17 ➣ விரிவானம் - தமிழர் இசைக்கருவிகள்

 8th Tamil Quiz 17 Answer Key -வினாடி வினா 17 விரிவானம் - தமிழர் இசைக்கருவிகள்  - 2021-2022 Worksheet 17 ( bridge Course)


1. மத்தளம், திமிலை' இவ்விரண்டு இசைக்கருவிகளுக்கும் உருவத்தில் காணப்படும் வேறுபாடு யாது?

விடை:   மத்தளத்தின் நடுப்பகுதி பெருத்தும் , கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும். திமிலை மணற்கடிகார வடிவத்தில் இருக்கும்.

2. இசைக்கருவிகள் செய்யப் பயன்படுத்திய உலோகங்கள் யாவை?

விடை:  இரும்பு , பித்தளை , வெண்கலம்

3. உடுக்கைக்கும், குடுகுடுப்பைக்கும் இசைப்பதிலுள்ள வேறுபாட்டைக் கூறுக.

விடை:  
  • உடுக்கை - இடை சுருங்கிய ஒரு கைப்பறை 
  • குடுகுடுப்பை - சிறு உடுக்கை

4. பொருத்துக.                                       

அ) ஆகோட்பறை -  ஆநிரை கவர்தல்
ஆ) உடுக்கை -   குறிசொல்லுதல்
இ) கொம்பு  - திருவிழா, ஊர்வலம்
ஈ ) சாலரா    - கூட்டு வழிபாடு

5. கீழ்க்காணும் இசைக்கருவிகளை வகைப்படுத்துக.

(உடுக்கை, குடமுழா,குழல், கொம்பு, சங்கு, சாலரா,சேகண்டி, திமிலை, பறை,மத்தளம், முரசு,முழவு, யாழ், வீணை)
  • தோல் கருவிகள் :  உடுக்கை , குடமுழா , திமிலை , பறை , முரசு
  • நரம்புக் கருவிகள் : யாழ் , வீணை 
  • காற்றுக் கருவிகள் : குழல் , கொம்பு , சங்கு
  • கஞ்சக் கருவிகள் : சால்ரா , சேகண்டி

6.'மாக்கண்முரசம்,மண்ணமைமுழவு'என்னும் இசைக்கருவிகள்பற்றி இடம்பெற்றுள்ள நூல்கள் யாவை?

மாக்கண் முரசம் - மதுரைக்காஞ்சி

7. கீழக்காணும் இசைக்கருவிகள் இடம்பெறும் இலக்கியங்களின் பெயர்களை எழுதுக.

இசைக்கருவிகள  இடம்பெறும் இலக்கியங்கள்
  • குழல்        - திருக்குறள்
  • சங்கு          - திருப்பாவை
  • திமிலை  - பெரிய புராணம்
  • மத்தளம் - நாச்சியார் திருமொழி

8. உரைப்பகுதியைப் படித்து வீணை பேசுவது போல உரையை மாற்றி எழுதுக.

யாழ் போன்ற அமைப்பையுடைய நரம்புக்கருவி வீணையாகும். இஃது, ஏழு 

விடை:

என் பெயர் வீணை. நான் யாழ் போன்ற அமைப்பு உடைய நரம்புக் கருவி, நான் ஏழு நரம்புகளைக் கொண்டவள். இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.