12th Commerce Refresher Course Answer Key Topic 9. கூட்டுப் பங்கு நிறுமம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

12th Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 9. கூட்டுப் பங்கு நிறுமம்

12th Commerce Refresher Course  Answer Key Topic 9. கூட்டுப் பங்கு நிறுமம். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 9. கூட்டுப் பங்கு நிறுமம் வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 9

மதிப்பீட்டு வினா விடைகள்:

1.ஒரு நிறுமம் வைத்திருக்கு வேண்டிய முக்கியமான ஆவணங்கள் யாவை? 

  • அமைப்பு முறையேடு
  • செயல் முறை விதிகள்
  • தகவல் அறிக்கை

2. அமைப்பு முறையேடு என்றால் என்ன ?

  • அமைப்பு முறையேடு என்பது ஒரு கூட்டுப் பங்கு நிறுமம் முறையாக அமைக்கப்பட்டதைச் சான்று பகரும் ஓர் ஆவணமாகும்.

3.செயல் முறை விதிகளின் உள்ளடக்கங்களில் ஏதேனும் இரண்டு கூறு.

  • பங்குகள், பங்கு மூலதனம், பங்குகளின் மதிப்பு மற்றும் பங்குகளின் வகைகள்.
  • பங்குகள் மற்றும் கடனீட்டுப்பத்திரங்கள் வெளியீடு தொடர்பான விதிகள்.

4. தகவலறிக்கை என்றால் என்ன ?

  • ஒரு பொது வரையறை நிறுமம் தான் வெளியிடும் பங்குகளையும் கடனீட்டு பத்திரங்களையும் வாங்குமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு ஆவணம் தகவலறிக்கை ஆகும்.

5. ஒரு தனி வரையறு நிறுமம் தகவலறிக்கை வெளியிட முடியுமா? 

  • ஒரு தனி வரையறு நிறுமம் தகவலறிக்கை வெளியிட முடியாது.

***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.