12th Commerce Refresher Course Answer Key Topic 10. கூட்டுறவு சங்கங்களின் வகைகள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

12th Standard 

Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 10. கூட்டுறவு சங்கங்களின் வகைகள் 


12th Commerce Refresher Course  Answer Key Topic 10. கூட்டுறவு சங்கங்களின் வகைகள் 
. 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 10. கூட்டுறவு சங்கங்களின் வகைகள் வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 10

மதிப்பீட்டு வினா விடைகள் :

1. நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் பற்றி எழுதுக.

  • நுகர்வோர் கூட்டுறவை நுகர்வோர்கள் ஆரம்பிக்கின்றனர். இந்த கங்கள் மற்ற சில்லறை வணிகர்களைப் போல இலாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்காமல், மக்களுக்குத் தரமானப் பொருட்களை, சிறந்த விலையில் வழங்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் சங்கங்களாகும்.

2.உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் என்றால் என்ன ?

  • உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒரு மைய இடத்திற்கு வந்து உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடலாம் அல்லது அவரவர் இருப்பிடத்தில் உற்பத்தி செய்து முடிவுற்ற பொருளை சங்கத்திடம் ஒப்படைக்கலாம்.

3. கூட்டுறவு சங்கங்களின் வகைகளை பட்டியலிடுக. 

நுகர்வோர் - கூட்டுறவு 
உற்பத்தியாளர்கள் - கூட்டுறவு 
சந்தைப்படுத்தல் - கூட்டுறவு 
கடன் - கூட்டுறவு 
வீட்டுவசதி - கூட்டுறவு 
உழவர் -கூட்டுறவு 

4.தனியான ஒன்றைத் தேர்ந்தெடு :

அ)நுகர்வோர் கூட்டுறவு
இ)பொருளாதார கூட்டுறவு
ஆ) உற்பத்தியாளர் கூட்டுறவு
ஈ) கடன் கூட்டுறவு
விடை:- பொருளாதார கூட்டுறவு

5. குறிப்பு வரைக. வீட்டு வசதி கூட்டுறவு சங்கம்

உறுப்பினர்கட்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ வீடுகளை பெற்றுத்தரும் சங்கங்கள் வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கங்கள் எனப்படுகின்றன.

***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.