12th Commerce Refresher Course Answer Key Topic 8. நிறுவனங்களின் வகைகள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

12th Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 8. நிறுவனங்களின் வகைகள்

12th Commerce Refresher Course  Answer Key Topic 8. நிறுவனங்களின் வகைகள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 8.நிறுவனங்களின் வகைகள் வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 8

மதிப்பீட்டு வினா விடைகள்:

1.பட்டைய நிறுமங்கள் என்றால் என்ன ?

  • ஒரு நாட்டின் அரசாலோ, அரசிடமோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிறுமங்கள் பட்டய அல்லது சாசன நிறுமங்கள் ஆகும்.

2.இலாப நோக்கமில்லா சங்கத்தில் உறுப்பினர்களுக்கு பங்காதயம் வழங்கப்படுகிறதா? 

  • இந்திய நிறுமச் சட்டம் 2013 பிரிவு 8ன் படி மத்திய அரசின் அனுமதியுடன் உருவாக்கப்படும் இலாப நோக்கமில்லா சங்கத்தில் உறுப்பினர்களுக்கு பங்காதாயம் வழங்கப்படுவதில்லை.

3.ஒரு பொது நிறுமத்தில் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? 

  • ஒரு பொது நிறுமத்தில் குறைந்த பட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 7 ஆகும்.

4. பன்னாட்டு நிறுமம் என்றால் என்ன ?

  • ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கக்கூடிய நிறுமங்களை பன்னாட்டு நிறுமம் எனலாம்.
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.