Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
12th Commerce Refresher Course
Answer Key Tamil Medium
Topic 7. கூட்டாண்மை மற்றும் கூட்டாளிகளின் வகைகள்
12th Commerce Refresher Course Answer Key Topic 7. கூட்டாண்மை மற்றும் கூட்டாளிகளின் வகைகள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.
12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 7. கூட்டாண்மை மற்றும் கூட்டாளிகளின் வகைகள் வினா விடை கையேடு
12th Commerce Refresher Course Answer Key TM & EM
12th Commerce Refresher Course Answer Key Topic 7
மதிப்பீட்டு வினா விடைகள்:
1.கூட்டாண்மை வரையறு.
- பேராசிரியர் ஹேனே (Prof. Haney)"தனிப்பட்ட இலாபங்களுக்காக ஒரு வியாபாரத்தை நடத்த ஒப்புக்கொண்ட நபர்களுக்கிடையே நிலவும் உறவே கூட்டாண்மையாகும்".
2. பல்வேறு வகையான கூட்டாண்மை பற்றி விளக்குக.
- விருப்பமுறிக் கூட்டாண்மை
- குறித்த கால கூட்டாண்மை
- குறிப்பிட்ட கூட்டாண்மை
- வரையறுத்த கூட்டாண்மை
3.குறிப்பிட்ட கூட்டாண்மை என்றால் என்ன ?
- ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது செயலை செய்வதற்காக தற்காலிகமாக தொடங்கப்பட்ட அமைப்பே குறிப்பிட்ட கூட்டாண்மை ஆகும்.
4. கூட்டாண்மையில் எத்தனை வகையான கூட்டாளிகள் உள்ளனர் ?
- உழைக்கும் கூட்டாளி
- உழையா கூட்டாளி
- பெயரளவு கூட்டாளி
- இரகசியக் கூட்டாளி
- உரிமைப் போலிக் கூட்டாளி
- இளவர் கூட்டாளி
- இலாபத்தில் மட்டும் பங்கேற்கும் கூட்டாளி
- முரண்தடைக் கூட்டாளி
5.இளவர் கூட்டாளி பற்றி குறிப்பு வரைக.
- இந்திய பெரும்பான்மைச் சட்டம், 18 வயதை பூர்த்தி அடையாத ஒரு நபரை இளவர் என்று அழைக்கப்படுகிறார். 18 வயது பூர்த்தி அடைந்தாலும் 21 வயது பூர்த்தியாகும் வரை
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.