12th Commerce Refresher Course Answer Key Tamil Medium Topic 6. தொழில் அமைப்புகளின் வடிவங்கள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

12th Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 6. தொழில் அமைப்புகளின் வடிவங்கள்

12th Commerce Refresher Course  Answer Key Topic 6. தொழில் அமைப்புகளின் வடிவங்கள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 6. தொழில் அமைப்புகளின் வடிவங்கள் வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 6

மதிப்பீட்டு வினா விடைகள் :

1.தனியாள் வணிகம் என்றால் என்ன ?

  • ஒரு நபர் தனது சொந்த பொறுப்பில் மூலதனத்தை ஏற்படுத்தி நிறுவனத்தின் இடர்பாடுகளை ஏற்றுக் கொண்டு வியாபாரத்தை மேலாண்மை செய்யும் வணிகமே தனியாள் வணிகம் ஆகும்.

2. கர்த்தா என்பவர் யார் ?

  • இந்துக் கூட்டுக் குடும்பத்தை கட்டுப்படுத்தி மேலாண்மை செய்பவரே கர்த்தா ஆவார். 

3.அரசு நிறுமம் என்றால் என்ன ? 

  • 2013ம் ஆண்டு நிறுமச் சட்டம் 2(45) கீழ் அரசு நிறுமம் என்பது மைய அரசு மாநில அரசுகள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஒரு நிறுவனத்தின் பங்கு முதலில் குறைந்தபட்சம் 51 விழுக்காட்டுக்கு மேல் சேர்ந்து உருவாக்கும் நிறுவனமே அரசு நிறுமம் ஆகும்.

4. கூட்டுரு சாரா நிறுவனங்கள் யாவை ?

  • கூட்டுருவாக்கம் பெறாத நிறுவனங்களில் உரிமையாளர்களும், தொழிலும் ஒன்றா கருதப்படுகிறது. இதில் உரிமையும், மேலாண்மையும் ஒருவரையே சாரும்.
  • உரிமையாளர் வியாபாரத்தை நேரடியாக கட்டுப்படுத்த இயலும்.
எ.கா. 
  • தனியாள் வணிகம்
  • கூட்டாண்மை நிறுவனம்
  • இந்துக் கூட்டுக் குடும்ப நிறுவனம் இவையே கூட்டுரு சாரா நிறுவனங்கள் ஆகும்.

***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.