12th Commerce Refresher Course Answer Key Tamil Medium Topic 5. தொழில் நடவடிக்கைகளின் வகைகள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

12th Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 5. தொழில் நடவடிக்கைகளின் வகைகள்

12th Commerce Refresher Course  Answer Key Topic 5. தொழில் நடவடிக்கைகளின் வகைகள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 5. தொழில் நடவடிக்கைகளின் வகைகள் வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 5

மதிப்பீட்டு வினா விடைகள் :

1. இயற்கையோடு தொடர்புடைய தொழில் எது ?

  • இயற்கையோடு தொடர்புடைய தொழில் பிரித்தெடுக்கும் மற்றும் மரபுசார் உற்பத்தித் தொழில் ஆகும்.

2.தயாரிப்பு தொழிலின் வகைகள் யாவை ? 

  • பகுப்பாய்வு உற்பத்தித் தொழில்கள்
  • செயற்கை பொருள் உற்பத்தித் தொழில்கள்
  • தொடர்முறை உற்பத்தித் தொழில்கள் 
  • ஒன்று திரட்டும் உற்பத்தித் தொழில்கள்

3.வினியோகச் சேவைத் தொழில் என்றால் என்ன?

  • இத்தொழில்கள் இயல் பொருட்களை உற்பத்தி செய்வது இல்லை. மாறாக சேவைப் பொருட்களை இலாபத்திற்கு விற்கின்றன. இவ்வகை சேவை வியாபாரம் பல தொழில்களுக்கு உதவுகின்றன.
எ.கா-

  • போக்குவரத்து, விற்பனை, பண்டகக் காப்பு,பொருட்கள் ஏற்றிச் செல்லுதல்,
  • விற்பனையாளர்கள் முதலியன வினியோகச் சேவையில் அடங்கும்.

4.காப்பீடு குறிப்பு வரைக.

  • வியாபாரம் செய்யும் போது ளவு, சூறாவளி, போன்ற பலதரப்பட்ட இடர்பாடுகள் எல்லா தொழில் நிறுமங்களும் வாய்ப்புள்ளன.
  • இந்த இடர்பாடுகள் ஏற்படுவதை தடுக்க முடியாவிடில், இடரினால் ஏற்பட்ட விளைவுகளிலிருந்து நட்டமின்றி வெளிவர காப்பீடு, நிறுமங்கள் உதவுகிறது.

5. கட்டுமான தொழில் என்றால் என்ன ?

  • கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் மற்றும் அணைகள் போன்றவற்றைக் கட்டத் தேவையான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையே, கட்டுமானத் தொழிற்சாலை ஆகும்.
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.