Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
12th Commerce Refresher Course
Answer Key Tamil Medium
Topic 4. பொருளாதார நடவடிக்கைகளின் வகைகள்
12th Commerce Refresher Course Answer Key Topic 4. பொருளாதார நடவடிக்கைகளின் வகைகள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.
12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 4. பொருளாதார நடவடிக்கைகளின் வகைகள்
12th Commerce Refresher Course Answer Key TM & EM
12th Commerce Refresher Course Answer Key Topic 4
மதிப்பீட்டு வினா விடைகள் :
1.தொழில் என்றால் என்ன ?
- தொழில் என்பது இலாபம் ஈட்டும் நோக்குடன் பொருட்களையும், பணிகளையும் உற்பத்தி, விநியோகம், கொள்முதல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை வழக்கமாக மேற்கொள்ளும் செயல்முறையாகும்.
2. சிறப்பு தொழில் என்றால் என்ன ?
- சிறப்புத்தொழில் என்பது அந்தந்த துறையில் அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட உயர்கல்வித் தகுதி மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களால் வழங்கப்படும் சிறப்பான பணி ஆகும்.
- சிறப்புத்தொழில் புரிவோர் அத்துறையில் சிறப்பறிவு பெற்றவராக இருப்பர்.
3. தொழிலின் தன்மைகள் யாவை ?
- பொருட்களை உற்பத்தி செய்தல் - திரட்டுதல்
- விற்பனை அல்லது பரிமாற்றம்
- பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்புடையது.
- ஒழுங்குமுறையில் தொடர்புடையது.
- இலாப நோக்கம்
- இடர்பாட்டிற்கான கூறு.
4.தொழிலின் நோக்கங்கள் ஏதேனும் ஐந்து விவரி ?
1.பொருளாதார நோக்கம்- தொழில்கள் பொருளாதார நோக்கம் என்பது இலாபம் ஈட்டுவதே ஆகும். மேலும் இலாபம்
- ஈட்டுவதற்கு நுகர்வோர் புதிய நுட்பங்கள் ; வளங்களை பயன்படுத்துதல் போன்ற நோக்கங்களே மிக முக்கியமானதாகும்.
- சமூக நலனை பேணுவது என்பது சில தொழிலமைப்புகளை அரிய வகைகளை சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
- தொழிலமைப்பின் மிக முக்கிய நோக்கம் தொடர்ந்து செயல்பாடுகள் மூலம் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் அமையப்பெற வேண்டு
- தொழிலமைப்பு தன்னுடைய பணியாளர் நலன் மற்றும் எதிர்காலத் தேவையை நிறைவேற்ற கூடிய வகையில் செயல்பட வேண்டும்.
- தொழில் நிறுவனம் ஒரு நாட்டினுடைய மிக முக்கிய அங்கமாக கருதப்படுவதால் அவை நாட்டின் நோக்கங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றுகிறது.
5. வேலை வாய்ப்பில் வெள்ளை கழுத்துப்பட்டை, நீல கழுத்துப்பட்டை பற்றி தெரியுமா ? அதைப்பற்றிய தகவல்களைத் திரட்டவும்.
வெள்ளை கழுத்துப்பட்டை:
- வெள்ளை காலர் வலை என்பது உடல் உழைப்பு இல்லாத வேலை மற்றும் பொதுவாக அலுவலகத்தில் ஒரு மேசையில் அமர்ந்து செய்யும் வேலை ஆகும்.
- பொதுவாக வெள்ளை கழுத்துப்பட்டை வேலைகள் அதிக ஊதியம் மற்றும் அதிக திறன் கொண்டதாக இருக்கும்.
- வெள்ளை கழுத்துப்பட்டை வேலையைப் பெற அதிக கல்வி மற்றும் பயிற்சி தேவை
- உ.தா. வங்கியர்
- நீல கழுத்துப்பட்டை வேலை என்பது உடல் வலிமை அல்லது திறமைகளை பயன்படுத்தும் வேலை ஆகும்.
- உ.தா. எலக்ட்ரீசியன், ப்ளம்மர்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.