12th Commerce Refresher Course Answer Key Topic 3. மனித செயல்பாடுகள்

12th Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 3. மனித செயல்பாடுகள்

12th Commerce Refresher Course  Answer Key Topic 3. மனித செயல்பாடுகள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 3. மனித செயல்பாடுகள் வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key Topic 3. மனித செயல்பாடுகள்

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 3

மதிப்பீட்டு வினா விடைகள்:

1. மனித செயல்பாடு என்றால் என்ன ?

  • மனித செயல்பாடு என்பது மக்களால் செய்யப்படும் பொழுதுபோக்கு மற்றும் வாழ்க்கை தேவைக்கான பல்வேறு செயல்பாடுகள் ஆகும்.
  • எ.கா.ஓய்வு, பொழுதுபோக்கு போர் மற்றும் உடற்பயிற்சி.

2. பொருளாதார செயல்பாடு என்றால் என்ன ?

  • எந்த ஒரு பொருளாதார செயல்பாடு அல்லது நடவடிக்கையின் நோக்கம் இலாபம் ஈட்டுவதே ஆகும்.
  • இலாபம் ஈட்டுவதற்கு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.

3. பொருளாதாரமற்ற செயல்பாடு என்றால் என்ன ? 

பொருளாதார சார்பற்ற செயல்பாடுகள்

  • சமூக மற்றும் உளவியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மேற்கொள்ளப்படு செயல்கள் பொருளாதார சார்பற்ற செயல்பாடுகளாகும்.

4. பொருளாதார செயல்பாடு மற்றும் பொருளாதாரமற்ற செயல்பாடு ஆகியவற் மூன்று எ.கா.தருக.?

பொருளாதார செயல்பாட்டிற்கு எ.கா:
  • மருத்துவர்களால் வழங்கப்படும் மருத்துவ ஆலோசனை, சில்லரை வியாபாரிகளால் பொருட்கள் விற்பனை செய்வது.
பொருளாதாரமற்ற செயல்பாட்டிற்கு எ.கா :
  • குடும்பத்திற்கு உணவு சமைப்பது .விழாக்கள் கொண்டாடுவது.
***************************

Post a Comment

0 Comments