12th Commerce Refresher Course Answer Key Topic 2. தொழில் தடைகளும் அதனை நீக்கும் வழிகளும்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

12th Standard 

Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 2. தொழில் தடைகளும் அதனை நீக்கும் வழிகளும்

12th Commerce Refresher Course  Answer Key Topic 2. தொழில் தடைகளும் அதனை நீக்கும் வழிகளும். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 2. தொழில் தடைகளும் அதனை நீக்கும் வழிகளும். வினா விடை கையேடு

Topic 2. தொழில் தடைகளும் அதனை நீக்கும் வழிகளும்

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 2

மதிப்பீட்டு வினா விடைகள் :

1. ஆள்சார் தன என்றால் என்ன ?

ஆள்சார்த
  • பொருட்கள் தேவைப்படும் நபர்களையும் நியாயமான விலையில் வாங்க விரும்புபவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.
  • உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பே கிடையாது.
  • இக்குறைபாடே ஆள்சார்தடை எனப்படும்.
  • வணிகத்தின் முக்கிய அங்கமாக திகழும் வியாபாரம் இக்குறைபாட்டை நீக்க உதவுகிறது.

2.குறிப்பு வரைக :- இடத்தடை

இடத்தடை
  • பொருட்கள், ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • உற்பத்தியாளரையும், நுகர்வோரையும் பிரிக்கும் தூரமே இடத்தடை எனப்படுகிறது.
  • போக்குவரத்து மூலம் இத்தடையை நீக்கப்படுகின்றன.

3.உற்பத்தியான பொருளை பற்றி நுகர்வோருக்கு தகவல் தெரிவிக்க என்ன சாதனங்களை பயன்படுத்துவாய்?

  • உற்பத்தியான பொருள் பற்றி நுகர்வோருக்கு தகவல் தெரிவிக்க நல்ல விளம்பரம் மற்றும் விற்பனையாளர் சேவையை பயன்படுத்தலாம்.

4.நிதித்தடை என்றால் என்ன ? அதனை எவ்வாறு போக்குவாய் ?

  • உற்பத்தியாளருக்கும், வர்த்தகர்களுக்கும் அவசியமான நேரத்தில் தேவையா கிடைப்பத்தில்லை.
  • நிதி ஆதாரம் குறைந்து, வியாபாரம் தடைப்படுதலே நிதித்தடை எனப்படுகிறது.
  • இத்தடை, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களால் நீக்கப்படுகிறது.

5.மிக முக்கியமான வணிகத்தின் பல்வேறு தடைகளைப் பட்டியலிடுக.

  • ஆள்சார் தடை
  • இடத்தடை
  • காலத்தடை
  • இடர்கள் மற்றும் பொருட்கள் தரம் டாமல் இருக்கத்தடை 
  • நட்ட இடர்பாட்டுத் தடை
  • அறிவுசார் தடை
  • பண்ட பரிமாற்ற தடை
  • நிதி தடை
  • பொருட்களை துல்லியமாக தயாரிப்பதில் தடை
  • பொருட்களை உற்பத்தி செய்கின்ற இடத்திலிருந்து நுகர்வோருக்கு நேரடியாக வீட்டிற்கு கொண்டு செல்லுதல்.
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.