Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
11th Tamil
Refresher Course Answer key
Topic 4 திணை, பால், எண், இடம் பற்றி அறிதல்
11th Tamil Refresher Course Answer key Topic 4 திணை, பால், எண், இடம் பற்றி அறிதல். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 4 திணை, பால், எண், இடம் பற்றி அறிதல் வினாக்களும் விடைகளும்.
11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 4 திணை, பால், எண், இடம் பற்றி அறிதல்
11th Tamil Refresher Course 4. திணை, பால், எண், இடம் பற்றி அறிதல் Answer key 2021-2022
மதிப்பீடு
1. உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
- ஆண்பால் - உயர்திணைப் பொருள்களில் ஆண்களைக் குறிப்பது.
- பெண்பால் - உயர்திணைப் பொருள்களில் பெண்களைக் குறிப்பது.
- பலர்பால் - உயர்திணையில் உள்ள ஆண், பெண்களில் பலரைக் குறிப்பது.
2. பன்மைக்குரிய பால் பகுப்புகள் யாவை? சான்று தருக.
பன்மைக்குரிய பால்கள் - இரண்டு.- பலர்பால் - ஆண்கள், பெண்கள், அவர்கள்.
- பலவின்பால் - மாடுகள், பறவைகள், அவை
3 ) தன்மைப் பன்மைப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
- தன்மை இடத்தில் பலரைக் குறிப்பது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.