11th Tamil Refresher Course Answer key Topic 3 நால்வகைச்சொற்கள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

11th Tamil

Refresher Course Answer key 

Topic 3 நால்வகைச்சொற்கள் 


11th Tamil Refresher Course Answer key Topic 3 நால்வகைச்சொற்கள். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.

11th Tamil Refresher Course Answer key Topic 3

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 3 நால்வகைச்சொற்கள்  வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 3 நால்வகைச்சொற்கள் 

11th Tamil Refresher Course 3. நால்வகைச்சொற்கள்  Answer key 2021-2022

மதிப்பீடு

1. இடைச்சொல்லுக்கு இரண்டு சான்று தருக.

  • ஐ - திருக்குறளை
  • மற்று - மற்றொருவர்
  • உம் - தந்தையும் தாயும்

2. செய்யுளுக்கே உரிய சொல் எது ?

  • செய்யுளுக்கு மட்டுமே உரிமை பெற்று வருவது உரிச்சொல் ஆகும்.
சான்று : கடிமலர்

3. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
  • பொருட்பெயர் - நாற்காலி 
  • இடப்பெயர்   - வீடு 
  • காலப்பெயர்  - தை 
  • சினைப்பெயர்  - கை 
  • குணப்பெயர்   - செம்மை 
  • தொழிற்பெயர்  - ஆடல் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.