Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
11th Tamil Refresher Course Answer key
Topic 2 எழுத்து, சொல்லிலக்கணங்களைப் பற்றி அறிதல்
11th Tamil Refresher Course Answer key Topic 2 எழுத்து, சொல்லிலக்கணங்களைப்
பற்றி அறிதல். 11th Tamil Refresher Course Answer key Topic 2. 11th Tamil
Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course
Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download
PDF.

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் கற்றல் - கற்பித்தல்
செயல்பாடு 2 எழுத்து, சொல்லிலக்கணங்களைப் பற்றி அறிதல் வினாக்களும்
விடைகளும்.
11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 2 எழுத்து, சொல்லிலக்கணங்களைப் பற்றி அறிதல்
11th Tamil Refresher Course 2. எழுத்து, சொல்லிலக்கணங்களைப் பற்றி அறிதல் - Answer key 2021-2022
மதிப்பீடு
1. உயிரளபெடை என்றால் என்ன?
- செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய உயிர் நெடில் எழுத்துகள் ஏழும் சொல்லின் முதல் , இடை , கடை , ஆகிய மூன்று இடங்களிலும் அளபெடுப்பது உயிரளபெடை ஆகும்.
- ஓஒதல் வேண்டும் - முதல்
- கெடுப்பதூஉம் - இடை
- நல்ல படாஅ பறை - கடை
2. 'உரனசைஇ' - இவற்றிற்குரிய அளபெடை யாது ?
- உரனசைஇ - சொல்லிசை அளபெடை
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.