11th Tamil Refresher Course Answer key Topic 30 பாரதியார்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

11th Tamil

Refresher Course Answer key 

Topic 30 பாரதியார்


11th Tamil Refresher Course Answer key Topic 30 பாரதியார். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11th Tamil Refresher Course Answer key Topic 30 பாரதியார்


11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 30  பாரதியார் வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 30 பாரதியார்

11th Tamil Refresher Course 30. பாரதியார்
Answer key 2021-2022

மதிப்பீடு

1. பாரதியார் அறிந்த மொழிகள் சிலவற்றைக் கூறுக.

பாரதியார் அறிந்த மொழிகள்.
  • ஆங்கிலம்
  • இந்தி
  • வடமொழி 
  • பிரெஞ்சு
  • வங்காளி 
  • ஜெர்மன்
  • இலத்தீன்

2. பாரதியாரின் படைப்புகளை எழுதுக.

பாரதியாரின் நூல்கள்
  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு
  • பாஞ்சாலி சபதம்
  • புதிய ஆத்திசூடி
  • பாரதி 66
  • பாப்பா பாட்டு
  • நவதந்திரக் கதைகள்
3. பாரதியின் புனைப் பெயர்களை குறிப்பிடுக.
  • மகாகவி 
  • விடுதலைக்கவி
  • பாட்டுக்கொரு புலவன்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.