11th Tamil Refresher Course Answer key Topic 29 சிற்றிலக்கியங்கள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

11th Tamil

Refresher Course Answer key 

Topic 29 சிற்றிலக்கியங்கள்


11th Tamil Refresher Course Answer key Topic 29 சிற்றிலக்கியங்கள். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11th Tamil Refresher Course Answer key Topic 29 சிற்றிலக்கியங்கள்

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 29  சிற்றிலக்கியங்கள் வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 29 சிற்றிலக்கியங்கள்

11th Tamil Refresher Course 29. சிற்றிலக்கியங்கள்
Answer key 2021-2022

மதிப்பீடு

1. பிரபந்தம் என்ற சொல்லின் பொருள் யாது?

  • ' பிரபந்தம் '  என்ற வடமொழிச் சொல்லுக்கு  ' நன்கு கட்டப்பட்டது '  என்று பொருள் .

2. சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்? ஏதேனும் ஐந்து பெயர்களை எழுதுக.

சிற்றிலக்கியங்கள் 96  வகைப்படும். 
அவை , 

  • அந்தாதி 
  • தூது 
  • உலா 
  • கோவை
  • கலம்பகம்

3. பிள்ளைத்தமிழ் பருவங்கள் கூறி விளக்குக.

  • பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் பத்து. அவற்றுள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழும் இருபால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானது. சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய மூன்றும் ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரியனவாகும். கழங்கு, நீராடல், ஊசல் ஆகிய மூன்றும் பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியனவாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.