11th Tamil Refresher Course Answer key Topic 28 சங்க இலக்கியம்

11th Tamil

Refresher Course Answer key 

Topic 28 சங்க இலக்கியம்


11th Tamil Refresher Course Answer key Topic 28 சங்க இலக்கியம். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11th Tamil Refresher Course Answer key Topic 28 சங்க இலக்கியம்

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 28  சங்க இலக்கியம்வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 28 சங்க இலக்கியம்

11th Tamil Refresher Course 28. சங்க இலக்கியம்
Answer key 2021-2022

மதிப்பீடு

1. திணை இலக்கியம் வேறு எவ்வாறு அழைக்கலாம்?

  • திணை இலக்கியம், ' சங்க இலக்கியம் ' என்று அழைக்கலாம்.

2. 'கணக்கு என்பதன் பொருள் யாது?

  • கணக்கு என்பதன் பொருள் நூல் ஆகும்.

3. எட்டுத்தொகையில் புறம் சார்ந்த நூல்கள் எவை?

  • பதிற்றுப்பத்து
  • புறநானூறு

4. பத்துப்பாட்டில் சிறிய நூல் எது?

  • முல்லைப்பாட்டு

Post a Comment

0 Comments