10th, 12th Unit Test Time Table and Syllabus Ranipet 2021

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

10th, 12th Unit Test Time Table and Syllabus Ranipet 2021 

10th, 12th Unit Test Time Table and Syllabus Ranipet 2021 

இராணிப்பேட்டை மாவட்டம் 2021-2022
இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 540 நாள்: 07.2021

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு /அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி முதலாம் அலகுத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு அலகுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கால் அட்டவணைப்படி முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஜூன், ஜூலை மாதத்திற்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்பட்டுள்ளன. அவ்விரு மாதங்களுக்கான பாடத்திட்டத்தை கருக்கமாக மீள ஒருமுறை மாணவர்களுக்கு நடத்திட சார்ந்த பாட ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்கள் அலகுத் தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் பட்டியல் தயார் செய்து உரிய பதிவேட்டில் பதிந்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்கிறார்கள்.

அனைத்து அரசு / அரசு நிதிஉதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாதாந்திர அலகுத் தேர்வு நடைபெற இருப்பதால் அனைத்து வகை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறனை ஊக்கப் படுத்த கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

ஒப்பம் /- இரா. மதன்குமார் 
முதன்மைக்கல்வி அலுவலர்
இராணிப்பேட்டை
10th Unit Test Time Table, 12th Unit Test Time Table, Syllabus, download pdf

10th and 12th unit test time table and portion 2021,unit test | time table,10th and 12th board exam 2021,12th public exam time table 2021,10th and 12th unit test latest official news,12th public exam time table 2021 in tamil nadu,2021 time table,dasvin time table 2021,class 8 time table 2021,how to make time table for study,public exam time table 2021,12th public time table
-----------------------------------------------

Kalvi TV Records 2021


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.